ஜம்முனு வாழ காம்கேரின் OTP-48: ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 48 பிப்ரவரி 17, 2021 ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (உண்மை சம்பவத்தின் கதை வடிவம்) ராம்ஜி. வயது 62. சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார். மனமோ மகன் பேசியதன் தாக்கத்தில். நேற்று மூத்த மகன் சொன்ன வார்த்தை இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. இதற்குத்தான்…

ஹலோ With காம்கேர் -343: ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா?

ஹலோ with காம்கேர் – 343 December 8, 2020 கேள்வி: ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா? நேற்றைய பதிவில் ‘பெண்களின் பணிச்சுமை’ குறித்து ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். என்றுமில்லாத அளவுக்கு நிறைய பின்னூட்டங்கள். அதிலும் குறிப்பாக அந்தக் கதையில் வருகின்ற இளம் பெண் குறித்து. இந்த காலத்து பெண்கள் உயர்கல்வி,…

ஹலோ With காம்கேர் -342: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா?

  ஹலோ with காம்கேர் – 342 December 7, 2020 கேள்வி: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா? இப்போதெல்லாம் வழக்கமான சமையல் சாப்பாடு, வீட்டு வேலை, அலுவலக வேலை என அவளுக்கும் வாழ்க்கையில் வெறுப்பு தட்டுகிறது. மகள் கல்லூரி படிப்பின் கடைசி வருடம். முடித்துவிட்டால் வேலைக்கு சென்றுவிடுவாள். மகன் பள்ளிப் படிப்பின் கடைசி வருடம்….

ஹலோ With காம்கேர் -341: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 341 December 6, 2020 கேள்வி: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? ஒரு மாபெரும் கலைஞர் ஒருவரை அருகில் இருந்து சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றைய ரயில் பயணத்தில் அவனுக்கு. மீடியாக்களினால் கொண்டாடப்படும் கலைஞர் அவர். அவனுக்கு எதிர் சீட்டில் மிக அருகாமையில் ஒரு புத்தகம் படித்துக்கொண்டு அவனைப்…

ஹலோ With காம்கேர் -337: கற்பனையும் கடந்து போகுமா?

ஹலோ with காம்கேர் – 337 December 2, 2020 கேள்வி: கற்பனையும் கடந்து போகுமா? திடீர் பயணம். மனம் முழுவதும் துக்கத்தை சுமந்துகொண்டு பயணிக்கும் வலி கொடுமை. சின்ன வயதில் இருந்தே அவளுக்கு ஒரு ராசி உண்டு. அவள் என்ன கற்பனை செய்துகொண்டாலும் அது நடக்காது. அவளுக்கு கற்பனை செய்ய காரணமெல்லாம் தேவையே இல்லை….

ஹலோ With காம்கேர் -161: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?

ஹலோ with காம்கேர் – 161 June 9, 2020 கேள்வி:  அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா? என் பெயர் ஜோதிபாலா. வீட்டில் ஜோதி.  நட்பு வட்டத்தில் ‘ஜோ’. நான் இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் போகிறேன். தமிழ் டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கைக் கொடுக்கும்…

ஹலோ With காம்கேர் -157:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?

ஹலோ with காம்கேர் – 157 June 5, 2020 கேள்வி:  விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன? வீடே கலகலவென்றிருக்கிறது. மீனாட்சி, நீ என்னை விட்டுப்போய் நாளையுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. முதல் வருட திவசம். ஊரில் இருந்து பெரியவன் வந்திருக்கிறான். அவனுடன் நம் மருமகளும் பேரன்களும் வந்திருக்கிறார்கள். காரிலேயே வந்துவிட்டார்கள்….

ஹலோ With காம்கேர் -135: அம்மா மன்னிப்பாளா?

ஹலோ with காம்கேர் – 135 May 14, 2020 கேள்வி: அம்மா மன்னிப்பாளா? நான் மஹாதேவன். குற்ற உணர்ச்சியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா இறந்துவிட்டாள் என்ற செய்தியை அக்கா போனில் சொன்னதில் இருந்து படபடப்பு, துக்கம், அழுகை இவை எல்லாவற்றையும் மீறிய குற்ற உணர்ச்சி ஆளைக் கொல்கிறது. பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வீட்டுக்கு வந்து மனைவியையும்…

மல்டிமீடியாவில் ஓவியங்கள் (அமுதசுரபி தீபாவளி மலர் 2005)

இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள ஓவியங்கள் அத்தனையும்,  16 வருடங்களுக்கு முன் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் தயாரித்த சிறுவர்களுக்கான இராமாயணம் – அனிமேஷன் சிடிக்காக எங்கள் நிறுவனத்தில் வரைந்தவை. 2005 – ம் ஆண்டு – கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்  நம் நாட்டில் அனிமேஷன்களும் கிராஃபிக்ஸ்களும் துளிர்விட ஆரம்பித்தபோது  அமுதசுரபி தீபாவளி மலரில் நான்…

குமுதத்தில் ‘இந்த வார சிறந்த புத்தகம்’ – இ-காம்ர்ஸ் (டிசம்பர் 2001)

2001 – ல் நம் நாட்டில் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக நடை பயில ஆரம்பித்த காலத்திலேயே இ-காமர்ஸ் என்ற தொழில்நுட்ப புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இது நான் எழுதிய  இரண்டாவது புத்தகம். இன்று நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளன. இந்த புத்தகத்துக்கான விமர்சனம் குமுதம் வார இதழில்,  2001 -ம் ஆண்டில்! ‘இந்த வார…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari