‘இனிய தோழி’ – வின் டிவி ‘WIN TV’ (JAN 21, 2019)

21-01-2019 திங்கள் கிழமை காலை 7 மணிக்கு வின் டிவியில் ‘இனிய தோழி’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என் நேர்காணலின் வீடியோ லிங்க்… https://www.youtube.com/watch?v=QlADvAmU1MM

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துகொள்வது, கனவில் கிடைக்கும் விடைகள், காம்கேர், அப்பா அம்மா, படிப்பு, எழுத்து என பல விஷயங்களை பேசியுள்ளேன். என் 25 வருட உழைப்பை 12 நிமிடங்களில் கொடுப்பது கடினம்தான். இருந்தாலும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

நன்றி

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 21, 2019

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!