விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…

  பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது. ‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி, ‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப் பேச ஆசைப்படுகிறேன்’ என்ற கருத்துடன் முடித்திருந்த… அந்த செய்தியை தாங்கி வந்த வாட்ஸ்…

எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!

இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது. நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை படித்த கரூரில் இயங்கி…

error: Content is protected !!