தட்ஸ் ஆல். அவ்ளோதான்!

தட்ஸ் ஆல். அவ்ளோதான்! பொதுவாக சொல்வார்கள்… ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? மன அழுத்தத்தில் உள்ளீர்களா? சோகமாக உணர்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தனியாக அமர்ந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அட்ரெஸ் இல்லாமல் ஓடிவிடும்.’ ஆனால் அது அப்படி இல்லை. மிகவும் ’ஸ்ட்ரெஸ்’ ஆக இருந்தாலோ அல்லது தலைவலி உடல் வலி போன்ற உபாதைகள் இருக்கும்போதோ,…

இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்!

இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்! காலையில் வழக்கத்துக்கு மாறாய் தலைவலி மண்டையைப் பிளக்க கண் விழித்தேன். ஸ்வாமி அறையில் பிள்ளையாருக்கு அட்டெண்டஸ் போட்டுவிட்டு, பால்கனி கதவைத் திறந்தேன். கும்மிருட்டு. மழை மெல்லியதாய் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. சுடச்சுட டிகாஷன் போட்டு அது இறங்கும் வரை நெற்றியின் இருபக்கத்தையும் அழுந்தப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். டிகாஷன் சொட்டு சொட்டாய் மெல்லிய…

வாழ்நாள் கெளரவம்!

வாழ்நாள் கெளரவம்! ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி சம்மந்தமான சாஃப்ட்வேர் தயாரிப்புக்காக பேசுவதற்கு என்னை சந்திக்க வந்திருந்தார் தொழில்நுட்பப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் பொறியாளர் ஒருவர். ஏற்கெனவே அந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக நான் எழுதிய சில தொழில்நுட்பப் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் என்னை சந்திக்க வந்திருந்த அன்று எங்கள் அலுவலகத்தில் காம்கேரின் 30 வருட…

மீடியா நேர்காணல்கள் Since 1992

பத்திரிகை – தொலைக்காட்சி – வானொலி வெப்சைட் – App நேர்காணல்கள் தலைப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள லிங்கை கிளிக் செய்து நேர்காணல்களை விரிவாக படிக்கலாம்! Click the link the below table to view the interview content in detail 178 தினமணி – கொண்டாட்டம் – ஏஐ-விஸ்வரூப வளர்ச்சி – …

சிறிய பிரச்சனைகளும் பெரிய ரியாக்‌ஷன்களும்!

சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் ரியாக்‌ஷன்களை காட்டிக்கொண்டிருந்தால் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் காட்டும் சிறிய ரியாக்‌ஷன்கள்கூட வலுவிழந்து போய்விடும். ‘சண்டைக்கோழி’ என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். சிறிய பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்த்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் குரல் வலுத்துக் கேட்கும்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software டிசம்பர் 6,…

ஒரு டாக் ஷோ!

ஒரு டாக் ஷோ! ஒருபக்கம் பெற்றோர். விதவிதமான உணவை சாப்பிட விரும்புபவர்கள். மறுபக்கம் அவர்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகள். அவர்கள் யாரும் அறியாப் பருவத்தினரோ அல்லது டீன் ஏஜினரோ அல்ல. 30+, 40+ 50+  என வெவ்வேறு வயதினர். பெற்றோரின் உடல் நலம் காரணமாக உணவு சம்மந்தமாக தடை போடும் பிள்ளைகள். பிள்ளைகள் பெற்றோரின் உடல்கருதி அவர்களுக்கு…

தினத்தந்தி: சிடி கேசட் வெளியீடு – Jan 12, 2002

  தினத்தந்தி பத்திரிகையில் வாசிக்க: DinaThanthi 12 JAN 2002 ‘சிடி கேசட்’ புதுசா இருக்கா? சிடிக்கள் அறிமுகம் ஆகி இருந்த காலக்கட்டத்துக்கும் கேசட்டுகள் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்த சூழலுக்கும் இடையேயான மெல்லிய நூலிழையில் (Transition period) வெளியான எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதல் அனிமேஷன் படைப்பான ’தாத்தா பாட்டி நீதிக்கதைகள்’ என்ற…

கல்கி: கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! – 2003

கல்கி பத்திரிகையிலேயே வாசிக்க: Kalki 2003 கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! படக்குறிப்பு: கல்கியில் வெளியான செய்தி! 2003-ம் ஆண்டே, கூகுள் போன்ற சர்ச் இஞ்சின்கள் பிரபலமாவதற்கு முன்பே மல்டிமீடியாவில் Search Option வைத்து திருவாசகத்தின் 658 பாடல்களையும் Text, Audio, Video என முழுமையாக வடிவமைத்தோம். 658 பாடல்களின் மூலம் ஒருபுறம், அதன் எதிர்புறம்…

TTN: சாஃப்ட்வேரும் எழுத்தும் சாத்தியமானது எப்படி? – மே 2011

பேட்டி கொடுப்பதைப் போலவே! இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி (TTN) நேர்காணல். அயல்நாட்டு தமிழர்களுக்கான நிகழ்ச்சி. (புகைப்படம்: TTN ஸ்டுடியோவில் என்னை நேர்காணல் செய்தவர்கள் உயர்திரு. மாலா பாலு மற்றும் கார்மெல், வருடம் 2000.) நேர்காணலின் இறுதியில் மாலா பாலு அவர்கள் மென்மையான குரலில் ஒரு கேள்வி கேட்டார். ‘நீங்கள் நடத்துவதோ சாஃப்ட்வேர்…

வியக்க வைத்த 2004!

உழைப்பில் ஊறிய நாட்கள்! வியக்க வைத்த 2004! 1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் நிறுவனத்தின் 31 ஆண்டுகால உழைப்பின் சாராம்சத்தை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆதியோடு அந்தமாக விரிவாக பின்னர் எழுதுகிறேன். கடந்த ஒரு வார காலமாக, இத்தனை வருடங்களில் மீடியாக்களில் வெளியான செய்திகளை படமாக்கிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் சுவாரஸ்யமான மீடியா செய்திகளை மட்டும் அவ்வப்பொழுது பகிர்ந்து வந்தேன்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon