பெசண்ட் நகர் நகைச்சுவை அரங்க நிகழ்ச்சி (2010)

  பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட  காம்கேர். கே. புவனேஸ்வரி பழமையும், புதுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் சாராம்சத்துக்கு Click Here நிகழ்ச்சியில் ஏராளமான பெரியோர்களும், சிறுவர்-சிறுமிகளும் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்புப் படிக்கும் மாணவ-மாணவிகள் முதல் 70-வயதைக் கடந்த பெரியோர்கள் வரை நிகழ்ச்சியில் நகைச்சுவைகளை வழங்கினர். நிகழ்ச்சியில்  70 வயது…

மயிலை ஆன்மிக சொற்பொழிவின் சாராம்சம் (2010)

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழாவில்  முதல்நாள் நிகழ்ச்சியில் முதல் திருமுறை குறித்து நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here… பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் என்பது 12 நூல்கள் என்று பொருள்படும். அதாவது முறை என்றால் நூல் அல்லது புத்தகம் என்பதாகும். குறிப்பாக முறை என்ற சொல் தெய்வத் தன்மை வாய்ந்த நூல்களைக் குறிக்கும்….

மயிலையில் என் முதல் ஆன்மிக சொற்பொழிவு (2010)

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான காம்கேர்.கே.புவனேஸ்வரி அவர்கள் முதல் திருமுறையை, பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றித் தொடங்கி வைத்தார். சாஃப்ட்வேர் துறை,மல்டிமீடியா துறை,எழுத்துத் துறை மற்றும் குறும்படம் தயாரிக்கும் துறை போன்று பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ள இவர் ஆன்மிகத்தை,…

அனிமேஷன் கருத்தரங்கு (2001)

சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இரண்டு குழந்தைகள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த தாத்தா பாட்டி தங்கள் பேரன் பேத்திகளை ஒவ்வொரு இடத்துக்கு அழைத்துச் சென்று கதைகள் சொல்வதைப்போல…

திறமைக்கு அங்கீகாரம்

கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இன்டர்நெட்டில் வருமானம் பெற முடியும். அண்மையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சார்பில் ‘Google தமிழ்’ என்ற நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் மார்ச் 13, 2018-ல் நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு கூகுள் ஆட்சென்ஸை அறிமுகப்படுத்திய காலத்திலேயே, அதைப் பயன்படுத்திப் பார்த்து, அதுகுறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையை…

திருவாசகம் CD ஸ்ரீ ஜயந்திரர் கைகளால் வெளியீடு (2004)

  எங்கள் காம்கேர் நிறுவனம் வடிவமைத்த ‘திருவாசகம்’ மல்டிமீடியா சிடியை தி.நகர் வாணி மஹாலில் பிப்ரவரி 11, 2004 –ம் தேதி,   ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியினை முன்னிட்டு  வெளியிட்டோம். 51 பதிகங்கள், 649 பாடல்களையும் திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் குரலில் பாட, பாடல் வரிகளுடன், பதிக விளக்கங்களுடன்  பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் மல்டிமீடியா சிடியாக நாங்கள் வடிவமைத்த…

விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…

  பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது. ‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி, ‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப் பேச ஆசைப்படுகிறேன்’ என்ற கருத்துடன் முடித்திருந்த… அந்த செய்தியை தாங்கி வந்த வாட்ஸ்…

எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!

இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது. நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை படித்த கரூரில் இயங்கி…

அகில இந்திய வானொலி AIR (Feb 5, 2018)

2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India Radio)… ‘கணினி துறையில் சாதனை படைத்த பெண்மணி’ என்ற கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட பேட்டியில் காம்கேரின் கடந்த 25 ஆண்டுகால சாதனைகளாக கேட்கப்பட்ட கேள்விகள், கமர்ஷியலாக மட்டும் இல்லாமல் சேவை மனப்பாங்குடன் கணினி துறைக்கு நான் ஆற்றிய பணிகள் குறித்து வெளிப்படுத்துவதாக அமைந்தது… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ்…

புத்தகங்கள்

Click the desired Publication Name! காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர் இ-புகஸ் in Nammabooks.com காம்கேர் பப்ளிகேஷன்ஸ் விகடன் பிரசுரம் சூரியன் பதிப்பகம் அநுராகம் கண்ணதாசன் மணிமேகலை நியூ-சென்சுரி-புக்-ஹவுஸ் : NCBH மணிவாசகர் அண்ணா பல்கலைக்கழகம் டிஸ்கவரி புக் பேலஸ் சிக்ஸ்த் சென்ஸ்     Latest release வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்  நியூ சென்சுரி புக் ஹவுஸ் – NCBH வெளியீடு இதே பதிப்பகத்தில் வெளியான…

error: Content is protected !!