வாழ்க்கையின் OTP-3 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2018)

வெற்றி என்றால் என்ன? வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதா, புகழ் பெறுவதா, சொத்து சேர்ப்பதா, உயர் பதவி அடைவதா அல்லது அடுத்தவர்களைத் தோற்கடிப்பதா… வெற்றி என்ற ஒரு வார்த்தையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு விடை தேடினால் இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் பதிலாகக் கிடைக்கும். நாம் நினைக்கின்ற எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது….

வாழ்க்கையின் OTP-2 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2018)

நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அதை விளம்பரப்படுத்தலாமா? நிச்சயமாக. பல விஷயங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதனாலேயே பரவலாகின்றன. அது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனாகட்டும் உயர்ரகக் காராகட்டும் உணவருந்தும் ஓட்டலாகட்டும். அறமும் அப்படித்தான். ஒருவர் உதவுவதைப் பார்க்கும்போது நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அந்த உந்துதல் அறம் வளரவும், அன்பு…

வாழ்க்கையின் OTP – 1 (புதிய தலைமுறை – பெண் ஆகஸ்ட் 2018)

OTP – இன்று இந்த வார்த்தையை தெரியாதவர் யாரும் உண்டோ? வங்கி பணப் பரிவர்த்தனை செய்வது முதல் வாடகை கார் புக்கிங் வரை அனைத்தின் இயக்கமும் இந்த வார்த்தையின் அஸ்திரத்தில்தானே… நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon