கனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு! (minnambalam.com)

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது…

கனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்! (minnambalam.com)

‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள். பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான். இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை…

கனவு மெய்ப்பட[3] – தடை உடைப்போம், இலக்கை அடைவோம் (minnambalam.com)

சமீபத்தில் ஆங்கிலத்தில் ‘கௌர் கோபால் தாஸ்’ என்பவரின் தன்னம்பிக்கை உரை வீடியோவை பார்த்தேன். காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ‘Fresh Vegetables Sold Here’ என்ற விளம்பரப் பலகையுடன் தன் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் வியாபாரியிடம், ‘உங்கள் காய்கறிகள் புத்தம் புதிதாகத் தானே இருக்கிறது. அதற்கு எதற்கு விளம்பரம்… எனவே…

கனவு மெய்ப்பட[2] – பெண்களின் உடன் பிறந்த கவச குண்டலம்? (minnambalam.com)

ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவர் பெண்களுக்காக குரல் எழுப்பியபடிதான் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டில் #metoo இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்குத் தாங்களே குரல்கொடுக்கத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் சினிமா துறை சார்ந்த பெண்கள் தாங்கள் பல வருடங்களுக்கு முன்பு பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் பகிர்ந்துகொள்ளத் துணிந்துள்ளனர். கீழே இழுக்கும் கரங்கள் சினிமா…

கனவு மெய்ப்பட[1] – நிம்மதியாக வாழ்கிறோமா? (minnambalam.com)

Women Empowerment குறித்து எழுதப் போவதாய் சமூக வலைதளங்களில் அறிவிப்பைக் கொடுத்த சில நிமிடங்களுக்குள் எங்களுக்காகவும் எழுதுங்களேன் என பல ஆண்கள் வேண்டுகோள் வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துக்கும், கருத்துக்களுக்கும்  ஏற்கெனவே அறிமுகமானவர்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதும்போது அதில் ஆணும் அடக்கமே. எனவே இருபாலருக்கும் பொதுவாகவேதான் இந்த கான்செப்ட் என பதில் கொடுத்தேன். சென்ற…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon