ஓலைச் சுவடியில் இராமாயணம்!

ஆவணப் படம் – ஓலைச் சுவடியில் இராமாயணம்! ஓலைச் சுவடியில் இராமாயணத்தின் 3 பிரதிகளை எழுதிய தன் தாத்தா வீரராகவ சாஸ்திரி குறித்து விரிவாக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பேரன் திரு. வெங்கட்டரமணன். (இவர் எங்கள் உறவினர்) இவர் தன் வீட்டின் முகப்பில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 23, 2024 வரை ஐந்து…

Reading Ride: ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்!

ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்! இன்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு (Chennai International Book Fair) நானும் அப்பாவும் சென்றிருந்தோம். இன்றே கடைசி நாள். நுழைவாயிலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்கள் ‘முன்பதிவு செய்திருக்கிறீர்களா? என்றனர். ‘இல்லை, செய்ய வேண்டும் என தெரியாது?’ என்று…

அசத்தும் Ai – சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து!

பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்! காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா! முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை!   அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) இரண்டு நூல்கள்! புத்தகக் காட்சி நடைபெறும் 19 நாட்களும் 19 சிறப்பு அழைப்பாளர்கள்!…

அசத்தும் Ai – நிகழ்ச்சி குறித்து!

என் கடன் பணி செய்து கிடப்பதே! அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிப்பக உலகின் முதன் முயற்சியாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள் – Ai-காக நான் எழுதிய ‘அசத்தும் Ai-Part1’, ’அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்ச்சி யு-டியூபில் தினமும் காலை 7 மணிக்கு…

Reading Ride: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா! கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்ற பிறகு, செங்கல்பட்டை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் வசித்து வரும் அன்பர் ஒருவர், என் அலுவலக மொபைல் எண்ணுக்கு நான் எழுதிய சில புத்தகங்கள் தேவை என சொல்லி வாட்ஸ் அப் அனுப்பி இருந்தார். மேலும் தொழில்நுட்பம் குறித்து…

Reading Ride: ஐந்து வயது சிறுமியின் வாசிப்பு!

Wow – What a co-incident? ஒரு போன் அழைப்பு. பல வருடங்களுக்குப் பிறகு மீடியா நண்பர் ஒருவர் பேசினார். நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு போன் செய்ததற்கான காரணத்தைச் சொன்னார். கொரோனாவிற்குப் பிறகு அவர் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்குச் சென்று Work From Home செய்து வருகிறார். 2016 ஆம் வருடம் எங்கள்…

‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ நூலில் எழுதப்பட்டுள்ளவை!

இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்! மெட்டாவெர்ஸ் – நம் கண்களை நம்ப வைத்து அதன் மூலம் மூளையை இயங்கச் செய்கிறது. கூடவே காதுகள் மூலம் சப்தங்களையும், மூக்கின் மூலம் நறுமணங்களையும் உணரச் செய்து மனிதனை மாயாஜால உலகத்தை அறிமுகம் செய்கிறது. நிஜத்தில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை எல்லாம் அங்கு செய்து மகிழலாம். இன்னும் சொல்லப் போனால் நிஜத்தில்…

அசத்தும் Ai – நூலில் எழுதப்பட்டுள்ளவை!

அசத்தும் Ai – Part1 தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முதல் அடியை எடுத்து வைக்க உதவுவதுதான் பெற்றோரின் பெரும் சவால். பிறகு அந்தக் குழந்தையை கைகளில் பிடிக்க முடிகிறதா? அதுபோல்தான் 1990-களில் கம்ப்யூட்டரின் வரவையே தங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கிய ஒரு சாதனமாகக் கருதிய நம் மக்களுக்கு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நமக்கு உதவுவதற்காக வந்துள்ள…

பதிப்பக உலகில் முதன் முயற்சி – அசத்தும் Ai – நூல்களில் பேசும் அவதார்கள்!

அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம்   ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம் நேரடியாகக்…

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்!

பொம்மைக்கார வீதி தொழிலதிபர்கள்! சமீபத்தில் காஞ்சிபுரத்தில் காஞ்சி மடத்துக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு, காஞ்சிப் பெரியவரின் மகா மண்டபம் அமைந்துள்ள ஓரிக்கைக்கும் சென்று வந்தோம். பின்னர், கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்யும் கடைகளுக்கும் சென்று வந்தோம். கடைகள் என்று அவற்றை சொல்ல முடியாது. வீடுகளே தொழிற்சாலைகள் போல செயல்பட்டு வரும் ‘பொம்மைக்காரத்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon