’அநுராகம்’ நந்தா

பிள்ளையார் சுழி போட்டவர்! சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் எங்கள் காம்கேர் சாஃட்வேர் நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் முதன்மைப் பணியாக சாஃப்ட்வேர் தயாரித்தல், அனிமேஷன் படைப்புகளை உருவாக்குதல் என்றிருந்த நிலையில் எங்கள் படைப்புகள் மூலம் நான் கற்றறிந்த தொழில்நுட்பங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளியிட ஆரம்பித்தேன். என் அறிவுத் திறமையை எழுத்துக்கள் மூலம் புத்தகமாக வெளிவர யார் பிள்ளையார் சுழி போட்டது தெரியுமா? 1999 –…

மங்கையர் மலர்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன். என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி குழும பத்திரிகைகளும் அடங்கும். என் 12-வது வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே…

‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்

திருமிகு. கிரிஜா ராகவன்! ‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால் அவ்வளவுதான். முடியவே முடியாது….’ – சமீபத்தில் நான் படித்த ஒரு ஃபேஸ்புக் பதிவு….

‘தினமலர்’ முருகராஜ்

திரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர். தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும்…

‘தினமலர்’ சேது நாகராஜன்

திரு. சேது நாகராஜன்! எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய இந்த நீண்ட பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், தினமலர் நாளிதழுக்கும் எனக்கும் பாலமாகத் திகழ்ந்த இவரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யார் இவர்?       என்னுடன் சேர்த்து என் குடும்பத்தையும் மதிக்கின்ற மனிதர்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கும் என் மனோபாவத்திற்கு ஏற்ப திரு. சேது நாகராஜன் எனக்கு ஓர் உயரிய…