சிறுவர் இலக்கியத்தில் அச்சு முதல் ஆப்ஸ் வரை (நவ 14, 2018)

2017-ம் ஆண்டு எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. எங்கள் நிறுவனத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பு நிறைய உண்டு. அதற்கு, என் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் ஒரு காரணம். அதை விதைத்தது என் அம்மாவின் வாசிப்புப் பழக்கம். என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும்…

கலைமகளில்… வேரை விரும்பாத விழுதுகள்… (ஜூன் 1989)

கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்…’ சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க் தோன்ற கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய  100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில்  தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் இன்று லே அவுட் ஆன கதை ‘வேரை விரும்பாத விழுதுகள்…’. இந்தக் கதை…

error: Content is protected !!