ஹலோ With காம்கேர் -261: எது கிடைத்தாலும் அதில் பெஸ்ட்டாக செயல்படும் மனோபாவம்!

ஹலோ with காம்கேர் – 261 September 17, 2020 கேள்வி: எது கிடைத்தாலும் அதில் பெஸ்ட்டாக செயல்படுவேன் என்ற மனநிலை எத்தனை ஆச்சர்யமானது? சமூக வலைதளங்களில் என் பதிவுகளை பின் தொடர்பவர்கள் சிலர் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும் தொழில்நுட்பம் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் என்னிடம் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவார்கள்….

ஹலோ With காம்கேர் -260: பிள்ளைகளிடம் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

ஹலோ with காம்கேர் – 260 September 16, 2020 கேள்வி: பிள்ளைகளிடம் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா? எங்கள் குடும்ப நண்பரின் வீட்டில் ஓர் இளம் பெண் சினிமா துறையில் கால்பதிக்க விரும்பி இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தாள். அவள் படித்தது பி.காம். வயது 21. பொதுவாக குழந்தைகள் கிரியேட்டிவாக வரைவது…

ஹலோ With காம்கேர் -259: பெற்றோர்களும் வளர்ந்த குழந்தைகளே!

ஹலோ with காம்கேர் – 259 September 15, 2020 கேள்வி: பெற்றோர்களும் வளர்ந்த குழந்தைகளாக(வே) நடந்துகொள்வது எதனால்? பத்தாம் வகுப்புப் படிக்கின்ற ஒரு மாணவியின் தாய் ஓர் ஆலோசனைக்காக என்னை தொடர்பு கொண்டார். அவர்களின் மகள் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகி விட்டாள். நிறைய நண்பர்களுடன் சாட் செய்வதை பார்த்ததில் இருந்து மனதே சரியில்லை. எப்படியாவது அவளை…

ஹலோ With காம்கேர் -258: காதுகள் மூடுவதும், கண்கள் செவிடாவதும், வாய் குருடாவதும் சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 258 September 14, 2020 கேள்வி: காதுகள் மூடுவதும், கண்கள் செவிடாவதும், வாய் குருடாவதும் சாத்தியமா? நேற்றைய பதிவின் ஒரு பகுதியாக நான் எழுதி இருந்ததை படித்த ஒருசிலரின் சந்தேகத்துக்கான பதிலே இன்றைய பதிவு. ‘நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சைக்கிளில் பள்ளிக்குச் செல்வேன். நான் செல்லும் வழியில் ஒரு…

ஹலோ With காம்கேர் -257: ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலி!

ஹலோ with காம்கேர் – 257 September 13, 2020 கேள்வி: ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலி குறிப்பு எத்தனை நினைவுகளை கிளறிவிடுகிறது? உயர்திரு.ம.வீரபாகு(72). 53 வருடமாக சங்க பிரச்சாரக், விஜயபாரதம் வாரஇதழ் ஆசிரியராக இருந்து வந்தார். நேற்று (செப்டம்பர் 12, 2020) கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் சென்னை அரசு மருத்துவமனையில் காலமானார். விஜயபாரதத்துக்கும் எனக்கும் இன்று…

ஹலோ With காம்கேர் -256: எல்லா நேரங்களிலும் நேர்மையை நிரூபிக்க வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 256 September 12, 2020 கேள்வி: எல்லா நேரங்களிலும் நேர்மையை நிரூபிக்க வேண்டுமா? எந்த ஒரு விஷயத்துக்கும் பல பார்வைகள் இருக்கும். அதுவும் ஆன்லைனில் நாம் எழுதும் புள்ளி, கமா முதற்கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஓராயிரம் பார்வைகள். புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலும் ஆயிரம் ஆயிரம் கண்ணோட்டத்தைக் கடந்து செல்லும். வீடியோவாக…

ஹலோ With காம்கேர் -255: பாரதி என்பது வெறும் பெயரல்ல, ஒரு குணம்!

ஹலோ with காம்கேர் – 255 September 11, 2020 கேள்வி: பாரதி என்பது வெறும் பெயரல்ல, ஒரு குணம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட! செப்டம்பர் 11. மகாகவி பாரதியார் நினைவு தினம். ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’, ‘பெண் விவேகானந்தர்’ என்றெல்லாம் என்னை நன்கறிந்தவர்கள் சொல்வதுண்டு. பாரதியை அணு…

ஹலோ With காம்கேர் -254: எளிமையும் மனிதாபிமானமும் கைகூட என்ன செய்யலாம்?

ஹலோ with காம்கேர் – 254 September 10, 2020 கேள்வி:  எளிமையும் மனிதாபிமானமும் கைகூட என்ன செய்யலாம்? ‘நானும் என் எழுத்தும்’ என்ற புத்தகத்தில் வெளியான என் நேர்காணலில் இருந்து சில கேள்விகளும் என் பதில்களும். 1.எப்படி இவ்வளவு எளிமையாக எழுதுகிறீர்கள்? ரொம்ப சிம்பிள். என்னால் எந்த விஷயத்தையும்  எளிமையாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும்….

ஹலோ With காம்கேர் -253: பிறர் மனதில் நமக்கான சிம்மாசனம்!

ஹலோ with காம்கேர் – 253 September 9, 2020 கேள்வி:  பிறர் மனதில் நமக்கான சிம்மாசனத்தை உருவாக்குவது எப்படி? பொதுவாகவே வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஒருசிலர் காரணமே இல்லாமல் முக்கியத்துவம் பெறுவார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த இடத்தில் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதே…

ஹலோ With காம்கேர் -252: நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்வதில்லையா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 252 September 8, 2020 கேள்வி:  நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்ற மனோபாவம் ஏன் வருகிறது? பப்ஜி கேம் விளையாட முடியாத சோகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம், ஃபேஸ்புக்கில் நட்பு என்ற போர்வையில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon