ஜம்முனு வாழ காம்கேரின் OTP-199: மனசாட்சியுடன் ஓர் உரையாடல்!

பதிவு எண்: 930 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 199 ஜூலை 18, 2021 மனசாட்சியுடன் ஓர் உரையாடல்! பொதுவாக சிறுவர் சிறுமியர்களுக்கான வாழ்வியல் கருத்தரங்குகள் நடத்தும்போது அப்படி இருக்க வேண்டும், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பொதுவான அறிவுரைகளாக சொல்வதை விட கதைகள் மூலம் சிலவற்றை விளக்குவோம். அவை கற்பனைக் கதைகளாக…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-198: ‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’

பதிவு எண்: 929 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 198 ஜூலை 17, 2021 ‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’ வியாபாரத்தில் வெற்றிபெற திறமை, உழைப்பு, முதலீடு, விளம்பர உத்திகள், விற்பனை திறன் போன்றவற்றை எல்லாம்விட மிக முக்கியமான ஒரு விஷயம் தேவை. அது என்ன தெரியுமா? ஏதேனும் ஒரு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-197: அதீத சந்தோஷங்களும், தொடர் வெற்றிகளும் கூட விரக்தியை கொடுக்கும்!

பதிவு எண்: 928 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 197 ஜூலை 16, 2021 அதீத சந்தோஷங்களும், தொடர் வெற்றிகளும் கூட விரக்தியை கொடுக்கும்! பெரிய பெரிய சோகங்களில் இருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள ஒரே வழி என்ன தெரியுமா? இதற்குப் பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னாலும் நான் சொல்லும் ஒரே வழி,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-196: யாரைப் பார்த்தும் பரிதாபப்படாதீர்கள்!

பதிவு எண்: 927 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 196 ஜூலை 15, 2021 யாரைப் பார்த்தும் பரிதாபப்படாதீர்கள்! ஒருவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது சிம்பதி. இதனை கருணை, பச்சாதாபம் என்றெல்லாம் சொல்லலாம். ‘அடடா இப்படி ஆகிவிட்டதே…’ என பரிதாபப்படுவதை சிம்பதி எனலாம். ஒருவரின் துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உணர்வது எம்பதி. அடுத்தவரை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-195: நம்மைப் பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும் காரணம் உண்டா?

பதிவு எண்: 926 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 195 ஜூலை 14, 2021 நம்மைப் பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும் காரணம் உண்டா? மிக சமீபத்தில் ஒரு பேட்டி. என் முன் வைக்கப்பட்ட ஏராளமான கேள்விகளில் இரண்டை மட்டும் இங்கு பகிர்கிறேன். —கேள்வி:1— மற்றவர்கள் உங்களைப் பார்த்து வியப்பதற்கும், முன்னுதாரணமாக வைத்துக்கொள்வதற்கும் என்ன காரணம்?…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-194: வலி இல்லாத உறக்கம்!

பதிவு எண்: 925 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 194 ஜூலை 13, 2021 வலி இல்லாத உறக்கம்! முக்கியக் குறிப்பு! இன்றைய பதிவுக்கு யாரும் பரிதாபப்பட வேண்டாம். என் உடல் நலனையும் ஆரோகியத்தையும் மிக நன்றாகவே பார்த்துக்கொள்வேன். பார்த்துக்கொள்கிறேன். இனியும் பார்த்துக்கொள்வேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதையும் நான் நன்கறிவேன். நடந்த…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-193: பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே!

பதிவு எண்: 924 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 193 ஜூலை 12, 2021 பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே! புத்திசாலிகளாக இருப்பவர்களுக்கெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கும் சில விஷயங்களில் குழப்பம் உண்டாகும். அப்படி குழப்பம் ஏற்படும்போது அவர்களும் அதை யாரிடமாவது சொல்லத் துடிப்பார்கள். சமீபத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-192: முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்!

பதிவு எண்: 923 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 192 ஜூலை 11, 2021 முற்றுப்புள்ளியும், மூன்று புள்ளிகளும்! எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை. வாழ்க்கையில்… எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-191: சிறுகக் கட்டிப் பெருக வாழ்!

Photo Courtesy: wikipedia பதிவு எண்: 922 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 191 ஜூலை 10, 2021 சிறுகக் கட்டிப் பெருக வாழ்! நேற்று ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?’ என்ற தலைப்பிலான பதிவில் முந்தைய தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்குமான ஒப்பீட்டில் சில விஷயங்களை அலசி இருந்தேன். அதில் பெரும்பாலானோர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-190: நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? (Sanjigai108)

பதிவு எண்: 921 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 190 ஜூலை 9, 2021 நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? முன்குறிப்பு: சமர்த்துப் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும், சமர்த்தாக வளரும் பிள்ளைகளும் விதிவிலக்குகள். அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்! —- ‘டேய், எனக்கு எங்க அப்பா அம்மா இந்த சைக்கிளை பிறந்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon