இங்கிதம் பழகுவோம்[20] ஆண் தேவதை! (https://dhinasari.com)

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும். என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது. பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற…

இங்கிதம் பழகுவோம்[19] விருந்தோம்பல் இனிக்க… (https://dhinasari.com)

பொதுவாகவே எந்த ஓர் அலுவலகம் அல்லது நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களின் அன்பும், மரியாதையும் கொடுத்து பழகும் விதம், நேர்மை, செய்கின்ற வேலையில் நேர்த்தி இவற்றுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். பொதுவாக வேலைபளு அதிகம் இருக்கும்…

இங்கிதம் பழகுவோம்[18] தட்டிக் கொடுத்தாலே போதும்! (https://dhinasari.com)

நின்று நிதானமாக மழை பெய்துகொண்டிருந்தது. அவசரமாக ஒரு அலுவலக வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழல். மழையில் என்னுடைய  காரை எடுக்க வேண்டாம் என கால் டாக்ஸி புக் செய்தேன். மழை காரணமாக கட்டணம் அதிகம் என்றாலும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். வழக்கம்போல பேச்சுக்கொடுத்தேன். மழையில் காரை ஓட்டுவதே சிரமாக இருக்க, விடாமல் நான்…

இங்கிதம் பழகுவோம்[17] சின்ன சின்ன ஆசை! (https://dhinasari.com)

ஒரு வாரத்துக்கு முன்னர் 77 வயதான பெரியவர் ஒருவர் தனக்கு, நான் எழுதி சூரியன் பதிப்பகம் மூலம் அண்மையில் வெளிவந்துள்ள ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை அனுப்ப இயலுமா என கேட்டிருந்தார். நானும் அந்தப் பதிப்பகம் மூலம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாள் எனக்கு இரண்டு புத்தகங்கள் கொரியரில் வந்தது. உடனே நான் போன்…

இங்கிதம் பழகுவோம்[16] யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்! (https://dhinasari.com)

இன்று காலை பணி ஓய்வு பெற்ற 60 வயதைக் கடந்த ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பண்புகளை புகழ்ந்து பேசினார். ஒரு நாள் அவர் நண்பர் ஒருவரை சந்திக்க ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடன் பணியாற்றிய தற்போது உயர் பதவியில் இருக்கும் சக ஊழியர்…

இங்கிதம் பழகுவோம்[15] கர்மயோகம்! (https://dhinasari.com)

விடுமுறை தினமானதால் என்னுடைய புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். மறைந்த வயதில் மூத்த என் நலன்விரும்பி ஒருவர் எனக்குப் பரிசளித்த ‘ஒருரூபாய் நோட்டுக் கட்டு’ ஒன்று என் கண்களில் பட்டது. நினைவலைகளில் ஆழ்ந்தேன். அப்போது அங்கு வந்த என் அம்மா ‘இதை வங்கியில் கொடுத்து 100 ரூபாயாக மாற்றிக்கொள்ளலாமே…’ என்றார். அதற்கு நான் ‘இது என்…

இங்கிதம் பழகுவோம்[14] கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்! (https://dhinasari.com)

என்னிடம் பேச வேண்டும் என ஒரு வாசகர் விரும்புவதாக சொல்லி எனக்கு லைனை கனெக்ட் செய்தார் என் உதவியாளர். ‘புவனேஸ்வரி அவங்ககிட்ட பேசணும்…’ முன் அல்லது பின் அடைமொழி இன்றி இப்படி பெரும்பாலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்பதால் சற்றே யோசனையுடன், ‘சொல்லுங்க… நான்தான் பேசறேன்…’ என்றேன். ‘உங்க புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் அருகே…

இங்கிதம் பழகுவோம்[13] பிடித்ததை செய்ய முயற்சி செய்! (https://dhinasari.com)

சென்ற சனிக்கிழமை மாலை ஒரு பள்ளிச் சிறுமியின் அம்மாவுக்கு அப்பயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தேன். அம்மாவும் பெண்ணும் சொன்ன நேரத்துக்கு மிகச் சரியாக வந்திருந்தார்கள். 14 வயது பள்ளிச் சிறுமி. நன்றாக படிக்கும் பெண். கொஞ்ச நாட்களாய் பள்ளியில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தாள். படிப்பிலும் நாட்டம்போய் வீட்டில் எதற்கெடுத்தாலும் அம்மாவுடன் சண்டை. பள்ளியில் பிரச்சனையில் இருந்து தன்…

இங்கிதம் பழகுவோம்[12] பொதுவான மதிப்பீடுகள் வேண்டாமே! (https://dhinasari.com)

இன்று சென்னை பல்கலைக்கழகம் வரை ஒரு பிராஜெக்ட்டுக்காகச் செல்ல வேண்டியதாக இருந்தது. பிராஜெக்ட் குறித்து சில விஷயங்கள் யோசிக்க வேண்டியிருந்ததால் என் காரை எடுப்பதற்கு பதிலாக ஓலா புக் செய்தேன். பல்கலைக்கழகம் செல்லும்போது பீக் அவர், டிராஃபிக், மழைத் தூரல் எல்லாம் சேர்த்து வேளச்சேரியில் இருந்து அங்கு சென்றடைய 1-1/2 மணி நேரம் ஆனது. நான்…

இங்கிதம் பழகுவோம்[11] சுதந்திரத்தின் லகான் உங்கள் கைகளில் இருக்கட்டும்! (https://dhinasari.com)

வருடா வருடம் எங்கள் நிறுவனத்துக்கு பிராஜெக்ட் செய்வதற்காக கல்லூரி மாணவ மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருவது வழக்கம். இப்படி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் இடத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்வோம். அது எங்கள் பணி இல்லை என்றாலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி. குறிப்பாக மாணவிகளுக்காக இதில் அதிக கவனமெடுப்போம். விடுதிகளை போனில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon