குமுதத்தில் ‘இந்த வார சிறந்த புத்தகம்’ – இ-காம்ர்ஸ் (டிசம்பர் 2001)

2001 – ல் நம் நாட்டில் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக நடை பயில ஆரம்பித்த காலத்திலேயே இ-காமர்ஸ் என்ற தொழில்நுட்ப புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

இது நான் எழுதிய  இரண்டாவது புத்தகம். இன்று நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளன.

இந்த புத்தகத்துக்கான விமர்சனம் குமுதம் வார இதழில்,  2001 -ம் ஆண்டில்!

‘இந்த வார சிறந்த புத்தகம்’ பகுதியில்…

விமர்சனம் எழுதியிருப்பவர் சுரேஷ்-பாலா!

இன்று ஏதோ என் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கில் தேடிக்கொண்டிருந்தபோது கண்களில் பட்டது…

தொழில்நுட்பம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய உதவியதில் எனக்கு (காம்கேருக்கு) பெரும்பங்குண்டு என அடிக்கடி சொல்லியிருக்கிறேன்.

அதற்கான நிரூபணங்கள்தான் அந்தந்த காலகட்டங்களில் வெளியான புத்தக விமர்சனங்களும், நேர்காணல்களும்…

என்னவோ மகிழ்ச்சியாய் இருக்கிறது!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 1, 2019

(Visited 97 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon