ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள்

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்     40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon