மதுரை SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரி – மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம் – அசத்தும் Ai (ஏப்ரல் 15, 2024)
மதுரை மாநகரில்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ஏப்ரல் 15, 2024 | திங்கள் மதுரை SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரி நடத்திய மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம், ஏப்ரல் 15, 2024 காலை 10.30 முதல் 1.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. 10.30 – 11.00 வரை: இறை வணக்கமும்,…
முகமத் சதக் கல்லூரி சென்னை – மகளிர் தினம் – அசத்தும் பெண்களுக்கு அசத்தும் Ai (மார்ச் 9, 2024)
சுட்டிகள் கொடுத்த சர்ப்ரைஸ்! மார்ச் 9, 2024, சனிக்கிழமை சென்னை சோஷிங்கநல்லூரில் உள்ள முகமத் சதக் கல்லூரிக்கு உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மகளிர் தின கொண்டாட்டம் என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து மாணவிகளுக்காக நாள் முழுவதும் கொண்டாட்ட தினமாக அறிவித்திருந்ததால் எத்திசை திரும்பினாலும் மாணவிகள் மட்டுமே. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது….
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி – Ai எனும் செயற்கை நுண்ணறிவு (பிப்ரவரி 8, 2024)
திருக்குறளில் ஆரம்பித்து, திருக்குறளிலேயே நிறைவடைந்த நிகழ்ச்சி! காரைக்குடி – அழகப்பா பல்கலைக்கழகத்தின் 200 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு முன், Ai பற்றி பேசுவதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று சென்றிருந்த அனுபவம் மனதுக்கு இனிய நிகழ்வாக அமைந்தது. உடன் பெற்றோரும் இருந்ததால் நிகழ்ச்சியின் இனிமையும் பெருமையும் பல மடங்காக உயர்ந்தது. வாசலில் என்…
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி : கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு வித்திட்ட கலைவாணி! (பிப் 8, 2024)
கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு அறக்கட்டளை அமைக்க வித்திட்ட திருமிகு. கலைவாணி! தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமிகு. கலைவாணி அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வாளராக இருந்தபோது (2018) தமிழ்நாடு அரசிடம் இருந்து இளம் தமிழ் ஆய்வாளர் விருது பெற்றார். அதற்குக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை என்ன செய்தார்…
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி: ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! (பிப் 8, 2024)
ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! இந்த நிகழ்ச்சியில் நான் பேசியதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள்தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஐஸ்கிரீமை விட அதன் மீது தூவி சாப்பிடும் டாப்பிங்தான் அந்த ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும். அதுபோல்தான் நான் Ai குறித்து பேசியதன் சாராம்சத்தை இன்னும் தெளிவாக மாணவ மாணவிகளுக்குக் கொண்டு சென்றது கேள்வி…
கே.கே.நகர் ரோட்டரி கிளப் சென்னை – Artificial iNtelligence (பிப்ரவரி 4, 2024)
கே.கே.நகர் ரோட்டரி கிளப் சென்னை சார்பாக செயற்கை நுண்ணறிவு குறித்து, பிப்ரவரி 4, 2024 அன்று அசோக் நகர் கோகுலம் பார்க் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினேன். கலந்து கொண்ட அனைவரும் உன்னிப்பாக கவனித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். மனதுக்கு மிகவும் நிறைவான நிகழ்வாக அமைந்தது. பொதுவாக ரோட்டரி கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் தான்…
சிங்கப்பூர் – தமிழ் இளையர் விழா – ஏஐ-ன் எதிர்காலம்! (September 8, 2023)
2023 செப்டம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இளையர் விழாவில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ‘அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கடைசி நிமிட அழைப்பாக இருந்ததால், நேரில் சென்று பேச வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே,…
#மலேசியா: என் உரை குறித்து – Self iNtroduction Video (July 10, 2023)
என் உரை குறித்தும், எங்கள் காம்கேர் குறித்தும்! எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பலர் முன் பேசுவது மற்றொரு கலை. இரண்டும் ஒன்றல்ல. எழுதும்போது எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு எழுதமுடியும். குறிப்பாக எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எழுதும்போது…
மலர்வனம் மின்னிதழ் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி (February 19, 2023)
மலர்வனம் மின்னிதழ் பல்துறை சார்ந்த 15 சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தது. அந்த நிகழ்ச்சிக்கு கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களுடன் காம்கேர் கே. புவனேஸ்வரியும் சிறப்பு அழைப்பாளர்கள். அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருது வழங்கிய பிறகு காம்கேர் கே. புவனேஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம் இதோ உங்கள் வாசிப்பிற்கும்! நிகழ்ச்சியில் காம்கேர் கே….
ஹலோ With காம்கேர் -314: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 314 November 9, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா? நேற்று (நவம்பர் 9, 2020) அன்று அம்பத்தூர் சிரிப்பரங்கம் நிகழ்ச்சிக்கு சிரி(ற)ப்பு விருந்தனராகவும் அழைக்கப்பட்டிருந்தேன். ஆன்லைனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் …