‘தினமலர்’-வேலூர் எடிஷன் வாழ்த்து

தனி ஒரு பெண்ணாய் தலைமை தாங்கி ஒரு நிறுவனத்தை 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது எத்தனை பெரிய காரியம். அநேகமாக, மவுண்ட் ரோட்டில் உள்ள காந்தளகம் புத்தக கடையில் வாங்கிய ஒரு நூலில் இருந்த அவர் முகவரி பார்த்துதான் Compcare K Bhuvaneswariயிடம் பேசினேன். எனக்கும், அவருக்கும் பல ஒற்றுமை. செய்யும் தொழிலில் 100 சதவீதம்…

‘மணிமேகலை பிரசுரம்’ வாழ்த்து

காம்கேர் நிறுவனம் தொடங்கிய நாள் முதலே எனக்கு அறிமுகமான மணிமேகலை பிரசுரத்தின் தூண்களான திரு. லேனா தமிழ்வாணன், திரு. ரவி தமிழ்வாணன் இருவருமே என் திறமைகளை மதித்து, என்னை ஊக்கப்படுத்தி, என் வளர்ச்சியில் மகிழ்பவர்கள். எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக மணிமேகலை பிரசுரம் சென்றிருந்தபோது அங்கு நீண்ட காலமாக பணிபுரிந்துவரும் ஸ்டாஃப்கள் அனைவரும் என்னை அன்புடன்…

‘பசுமை விகடன்’ வாழ்த்து

தினகரன் குழும பத்திரிகைகளுக்காக சின்னதும் பெரியதுமாக  ஏராளமான நேர்காணல்களை  செய்து என் பணிகளின் பெருமைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க உதவியவர்களுள் திரு. கதிரேசனும் ஒருவர். இவர் 2004-ம் ஆண்டு தினகரன் நாளிதழுக்காக என்னை நேர்காணல் செய்து,  ‘30-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில்எழுதி சாதனைப் படைத்த காம்கேர் கே.புவனேஸ்வரி’ என சப் டைட்டில் கொடுத்திருந்தார். பின்னர் அது ‘சாதனையாளர்களின்…

‘விகடன் பிரசுரம்’ வாழ்த்து

விகடன் பிரசுரத்தில் என் முதல் புத்தகம் ‘கம்ப்யூட்டர் A-Z’ வெளியான நாள் முதல் இன்றுவரை (2017) தொடர்பில் இருப்பவரும், காம்கேரை பற்றி புரிந்து வைத்திருப்பவருமான திரு. அன்பழகன்  காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக வாழ்த்திய கவிதை. காம்கேர் 25 வருடமாகக் காத்துவரும் எஃகு கோட்டை… கோட்டையைக் கட்டி ஆள்வதில் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி தன்னிகரற்ற துணிச்சலான தலைவி…

‘லேடீஸ் ஸ்பெஷல்’ வாழ்த்து

தன்னம்பிக்கைப் பெண்மணியான லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர்  திருமிகு. கிரிஜா ராகவன் அவர்களுடன் வெப்டிவி பிராஜெக்ட்டுக்கான சந்திப்புக்குப் பிறகு, அரைமணி நேரத்தில் என்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதி(வாழ்த்தி) எனக்கு சர்ப்ரைஸ் அளித்தார். அவரது வாழ்த்துரை உங்கள் பார்வைக்கு… சுயதொழில் முனையும் சாதனைப் பெண்கள், STEP UP நிறுவனம் என்பதெல்லாம் இப்போதெல்லாம் ரொம்ப பெருமையான விஷயங்கள். ஒரு தொழில் ஆரம்பிப்பதென்பதே…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon