இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

அரியக்குடி வெள்ளி பித்தளை விளக்கு!

அரியக்குடி வெள்ளி பித்தளை விளக்கு! எங்கள் வீட்டு கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த குத்துவிளக்கு என் மனதுக்கு மிகவும் நெருக்கம். அதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், பிப்ரவரி 8, 2024 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில், Ai தொழில்நுட்பம் குறித்து உரையாற்றுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்த…

பிசினஸும், நேர மேலாண்மையும்!

பிசினஸும், நேர மேலாண்மையும்! இப்போதெல்லாம் நிறைய இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகவும் அதற்காக ஆலோசனை கேட்டு எனக்கு போன் செய்கிறார்கள். அவர்கள் பிசினஸ் சார்ந்து சிறிது ஆலோசனை சொல்லிவிட்டு ‘பிசினஸ் என்பது ஒரு கடல். இந்த ஆலோசனைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயத்துக்கு சமம். வாழ்த்துகள்’ என சொல்லி உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்….

‘Aha Oho Ai [3] – Mixed Bag EMagazine – December 2024

Click here to read the Article in Book Format Difference between Robot and Avatar A robot and an avatar are different in the following ways. A robot is a device that operates through AI software technology. Robots can work autonomously…

சிறுவர் இலக்கிய உலகில் பி.வி! (புதுகைத் தென்றல், நவம்பர் 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! சிறுவர் இலக்கிய உலகில் பி. வெங்கட்ராமன் எனும் 90 வயது இளைஞரின் 75 ஆண்டுகால கால பங்களிப்பு!  ‘பிவி மாமா’ என்று நெருங்கியவர்களாலும்,  ‘பிவி சார்’ என்று நண்பர்களாலும்,  ‘குழந்தை இலக்கியச் செல்வர்’ என இலக்கியவாதிகளாலும் அழைக்கப்படும் பி. வெங்கட்ராமன் அவர்களின் 75 ஆண்டுகால குழந்தை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும்…

‘Aha Oho Ai [2] – Mixed Bag EMagazine – November 2024

Click here to read the Article in Book Format Many people wonder, “Is AI a robot?” Here’s the answer. When we use AI technology in a device, we call it an “AI device.” For example, an AI washing machine, AI…

நம்மை ஆளப்போகும் Ai[8]: மெட்டாவிடம் பேசலாமா? : லேடீஸ் ஸ்பெஷல் நவம்பர் 2024 

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! வாட்ஸ் அப்பில் ‘மெட்டா’விடம் பேசலாமா? 2024 ஆண்டில் இறுதியில் இருக்கும் நம் எல்லோருக்குமே Meta என்ற வார்த்தை பழக்கமாகியிருக்கும். காரணம், நாம் தினந்தோறும் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் இப்படி எல்லாவற்றிலுமே நீலம் மற்றும் பிங்க் நிறத்திலான சிறிய வட்ட வடிவ ஐகான் தோன்றி…

பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்!

பூனையும், சுட்டிப் பெண்ணும் பின்னே ஓர் அம்மனும்! வண்ணமயமான நவராத்திரி அலங்காரம் கலைந்த நங்கநல்லூர் சாலைகள் முற்றிலும் வெறுமைக் கோலம். ஆனாலும், ஆஞ்சநேயர் கோயில் அருகில் மட்டும் ஓரிரு கடைகளில் நான் உள்ளே போக மாட்டேன் என கொலு பொம்மைகள் அடம் பிடிக்கும் குழந்தைகள் போல வரிசை கட்டி வீற்றிருந்தன. பூஜை சாமான் ஒன்று வாங்குவதற்காக…

சிங்கப்பூர், மலேசியா தீபாவளி!

சிங்கப்பூர், மலேசியா தீபாவளி! கடந்த வாரம் சிங்கப்பூர், மலேசியா பயணம். நாங்கள் சென்றதில் இருந்தே ஊரெங்கும் தீபாவளி கொண்டாட்ட தோரணைகள், தோரணங்கள். மலேசியாவில் தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை என்றார் டாக்ஸி டிரைவர் ஒருவர். செல்லும் இடமெங்கும் கண்களில் பட்ட துணிக் கடைகளில் எல்லாம் தீபாவளியை ஒட்டிய விற்பனைக் கூட்டம். உணவகங்களில் தீபாவளி பண்டிகைக்கான…

காம்கேர் 33!

காம்கேர் 33! எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் 33 ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நீண்ண்ண்ண்ட நெடும் பயணம்! 1992 – ல் இதுபோன்றதொரு சரஸ்வதி பூஜை / விஜயதசமி நன்னாளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 33-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது. 33 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம்…

‘Aha Oho Ai’ [1] – Mixed Bag EMagazine – October 2024

Click here to Read the Article in Book Format Artificial Intelligence, abbreviated as Ai, is fundamentally based on the ability to think. This capacity of  thinking is what differentiates and elevates humans above other living beings. Because of this, humans…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon