அறம் வளர்ப்போம் 97-100
அறம் வளர்ப்போம்-97 ஏப்ரல் 6, 2020 உயர்வு மனப்பான்மை – தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளுதல், மற்றவர்களைவிட தான் உயர்வானவன் என்ற மனப்போக்கு, அழிவிற்கு வித்திடும். தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளும் உணர்வுக்கு உயர்வு மனப்பான்மை என்று பெயர். தன்னைத்தானே உயர்வாக நினைப்பதுடன் மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு ஆபத்தானது. உயர்வு மனப்பான்மை…
அறம் வளர்ப்போம் 90-96
அறம் வளர்ப்போம்-90 மார்ச் 30, 2020 மனம் – எண்ணங்களால் நிரப்பப்பட்டது, சிந்திக்கும் திறன் வாய்ந்தது, மனிதனின் தரத்தை நிர்ணயிப்பது மனிதனின் மனம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பப்பட்டது. மனதில் நாம் நிரப்பும் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் சிந்திக்கும் திறன் மாறுபடும். நல்ல எண்ணங்கள் நேர்மறையாகவும், தீய சிந்தனைகள் எதிர்மறையாகவும் வினையாற்றி மனிதனின் தரத்தை நிர்ணயிக்கும். இதன்…
அறம் வளர்ப்போம் 83-89
அறம் வளர்ப்போம்-83 மார்ச் 23, 2020 பாரம்பரியம் – நம் தலைமுறைப் பெருமை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை, அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்த வேண்டிய கடமை நமது முந்தைய தலைமுறைப் பெருமைகளுக்கு பாரம்பரியம் என்று பெயர். நமது பாரம்பரியம் நமது பெருமை என்ற பெருமித உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம் பாரம்பரியத்தை போற்றிப்…
அறம் வளர்ப்போம் 76-82
அறம் வளர்ப்போம்-76 மார்ச் 16, 2020 நம்பிக்கையும் அவநம்பிக்கையும் – நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை நம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் அனைவருக்குள்ளேயும் இருக்கும். அது வெளிப்படுத்தும் விதத்தில்தான் வேறுபடுகிறோம். நேர்மைறையாக சிந்திப்பது நம்பிக்கை. எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை. நம்முடைய அவநம்பிக்கையைக்கூட நம்பிக்கையாக மாற்றுவதில்தான் நம்…
அறம் வளர்ப்போம் 69-75
அறம் வளர்ப்போம்-69 மார்ச் 9, 2020 குறிக்கோள் – நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும், சாதனைகள் புரியத் தூண்டும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். நம்முடைய குறிக்கோள்தான் நமக்கு சாதனைகள் பல புரிய வைக்கத் தேவையான உந்துதலைக் கொடுக்கும். நமக்கான…
அறம் வளர்ப்போம் 62-68
அறம் வளர்ப்போம்-62 மார்ச் 2, 2020 கவனம் – ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க வேண்டும், நேர்த்தியாக செயலாற்றத் தூண்டும், நிறைவான பலனை கொடுக்கும். நாம் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். நாம் கவனமாக செய்கின்ற ஒவ்வொரு செயலும் நேர்த்தியாக அமையப்பெறும். சிறப்பான கவனத்துடன் நேர்த்தியாக செய்கின்ற செயல்கள் நிறைவான பலனை கொடுக்கும். காம்கேர்…
அறம் வளர்ப்போம் 55-61
அறம் வளர்ப்போம்-55 பிப்ரவரி 24, 2020 வஞ்சகம் – நம்ப வைத்து ஏமாற்றுதல், கீழ்த்தரமான எண்ணம், அழிக்கும் ஆற்றல் கொண்டது வஞ்சகம் என்பது ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் ஒரு தீய குணம். அறிவானவர்களை நேர்வழியில் அழிக்க இயலாமல் அவர்களை அழிப்பதற்கு அறிவற்றவர்கள் பயன்படுத்தும் கீழ்த்தரமான எண்ணமே வஞ்சகம். பிறரை…
அறம் வளர்ப்போம் 48-54
அறம் வளர்ப்போம்-48 பிப்ரவரி 17, 2020 முயற்சி – வெற்றியை கொடுக்கும், முழு மனதுடன் ஈடுபடுதல், செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும். முயற்சி திருவினையாக்கும். வெற்றியைக் கொடுக்கும். ஈடுபாட்டுடன் முழு மனதுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. நாம் எடுக்கின்ற பெருமுயற்சி செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும். காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software, Chennai…
அறம் வளர்ப்போம் 41-47
அறம் வளர்ப்போம்-41 பிப்ரவரி 10, 2020 பயம் – தைரியத்தை துரத்தும், ஊக்கத்தை அழிக்கும், செயலில் செம்மையை குறைக்கும். தேவையில்லாத பயம் நம்முடைய தைரியத்தைத் துரத்தி அடிக்கும். பயத்தினால் உண்டாகும் தைரியக் குறைவு நம்முடைய ஊக்கத்தை அழித்துவிடும். எந்த ஒரு செயலையும் பயத்துடனேயே செய்தால் அதை செம்மையாக சரியாக செய்ய முடியாது. காம்கேர் கே. புவனேஸ்வரி,…
அறம் வளர்ப்போம் 34-40
அறம் வளர்ப்போம்-34 பிப்ரவரி 3, 2020 நிதானம் – பொறுமையை கொடுக்கும், தைரியத்தை உண்டாக்கும், அறிவைத் தூண்டும். நாம் நிதானத்துடன் செயல்படும்போது பொறுமை நமக்குள் குடிகொள்ளும். நமக்குள் நாம் வளர்க்கும் நிதானமும் பொறுமையும் எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் செய்யும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும். நிதானம் அறிவாற்றலுடன் செயல்படும் பக்குவத்தைக் கொடுப்பதால் நம்மை நாமே காத்துக்கொள்ளும் வல்லமையை…