பேச்சும், எழுத்தும்!
ஒரு புத்தகத்தை முழுவதும் படிப்பதற்கு முன் அதன் சாராம்சத்தை சுருக்கமாக சொன்னால் வாசகர்கள் அந்த நூலை விரிவாக படிக்க முழுவதுமாக படிக்க உந்துதலாக இருக்கும். எனக்கெல்லாம் இப்படி சொன்னால் ‘ஆஹா ஆஹா ஆனந்தம்தான்’. இப்போதுகூட தினமும் காலையில் வாக்கிங் செல்லும்போது அம்மாவுடன் பேசிக் கொண்டே செல்வேன். குறிப்பாக நான் அரசியல் பேசுவது அந்த நேரத்தில் மட்டும்தான்….
அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! (பிப்ரவரி 20, 2024)
அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு! அசத்தும் Ai – Part1 மற்றும் அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களையும் சேவாலயா குழுமப் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத…
அசத்தும் Ai – தமிழ்ப் பதிப்பக உலகின் முதன் முயற்சி, புதுமை, சாதனை, வெற்றி!
பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்! காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா! முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! சூரியன் பதிப்பகம் + காம்கேர் கே. புவனேஸ்வரியின் முயற்சியின் வாயிலாக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம்…
அசத்தும் Ai – சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து!
பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்! காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா! முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) இரண்டு நூல்கள்! புத்தகக் காட்சி நடைபெறும் 19 நாட்களும் 19 சிறப்பு அழைப்பாளர்கள்!…
அசத்தும் Ai – நிகழ்ச்சி குறித்து!
என் கடன் பணி செய்து கிடப்பதே! அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிப்பக உலகின் முதன் முயற்சியாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள் – Ai-காக நான் எழுதிய ‘அசத்தும் Ai-Part1’, ’அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்ச்சி யு-டியூபில் தினமும் காலை 7 மணிக்கு…
‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ நூலில் எழுதப்பட்டுள்ளவை!
இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்! மெட்டாவெர்ஸ் – நம் கண்களை நம்ப வைத்து அதன் மூலம் மூளையை இயங்கச் செய்கிறது. கூடவே காதுகள் மூலம் சப்தங்களையும், மூக்கின் மூலம் நறுமணங்களையும் உணரச் செய்து மனிதனை மாயாஜால உலகத்தை அறிமுகம் செய்கிறது. நிஜத்தில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை எல்லாம் அங்கு செய்து மகிழலாம். இன்னும் சொல்லப் போனால் நிஜத்தில்…
அசத்தும் Ai – நூலில் எழுதப்பட்டுள்ளவை!
அசத்தும் Ai – Part1 தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முதல் அடியை எடுத்து வைக்க உதவுவதுதான் பெற்றோரின் பெரும் சவால். பிறகு அந்தக் குழந்தையை கைகளில் பிடிக்க முடிகிறதா? அதுபோல்தான் 1990-களில் கம்ப்யூட்டரின் வரவையே தங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கிய ஒரு சாதனமாகக் கருதிய நம் மக்களுக்கு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நமக்கு உதவுவதற்காக வந்துள்ள…
பதிப்பக உலகில் முதன் முயற்சி – அசத்தும் Ai – நூல்களில் பேசும் அவதார்கள்!
அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம் நேரடியாகக்…