பொதிகை – தூர்தர்ஷன் : மங்கையர் சோலை (August 2022)

பொதிகை (தூர்தர்ஷனில்) தீர்ப்புச் சொல்லும் நடுவர் போலல்ல, போற்றிப் புகழ்ந்திடும் நடுவராக மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன். வெவ்வேறு துறை சார்ந்த ஐந்து சாதனைப் பெண்கள் தங்கள் சாதனைகளை கம்பீரமாக பறைசாற்றிட நான் வியந்து வியந்து பெருமைப் பொங்க அவர்களை வாழ்த்திடும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அனுபவம் நன்றாக இருந்தது. நாம் நம் அருமை பெருமைகளை பேசுவது ஒருவித மகிழ்ச்சி. நம்மைச் சுற்றி இயங்கும் பெண்களின் திறமைகளைப் போற்றிப் புகழ்ந்திடும் வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! பொதிகை (தூர்தர்ஷனில்) ஆகஸ்ட் 6, 2022, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும் (Part-1), ஆகஸ்ட் 13,…

ஹலோ With காம்கேர் -324: வருத்தி எடுக்கும் 2020! M.O.P. Vaishnav College Interview (Nov 19, 2020)

ஹலோ with காம்கேர் – 324 November 19, 2020 கேள்வி: வருத்தி எடுக்கும் 2020 என் கருத்து என்ன? 2020 – ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்னனென்ன என்று கேட்டால் யோசிக்காமலேயே பதில் சொல்லிவிட முடியும். கொரோனா, கோவிட், லாக் டவுன், வேலை இழப்பு, திடீர் மரணங்கள். நேற்று இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு…

ஹலோ With காம்கேர் -245: ஜெயா டிவியில் முதல் நேர்காணல் (2000)

ஹலோ with காம்கேர் – 245 September 1, 2020 கேள்வி:  எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? இந்த கட்டுரையில் கொடுத்துள்ள ஜெயா டிவி நேர்காணல் வீடியோ 38 நிமிடங்கள். 2000-த்தில் வெளியானது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய ஆண்டு 1992. 1992-2000 வரையிலான என் எட்டு வருட அனுபவத்தில்,  20 வருடங்களுக்கு முன்னர்(ரே)…

PON TV Chennai யு-டியூப் சேனலில் என் வாசிப்பு அனுபவம் குறித்த நேர்காணல்! (JANUARY 2020)

 ‘வாசிப்பு எனக்கு என்னெவெல்லாம் கொடுத்தது’ என்ற தலைப்பில்  என் வாசிப்பு அனுபவம் குறித்து திரு.பொன். காசிராஜன் அவர்களின் பொன் டிவி தமிழ் (Pon Tv Tamil) யு-டியூப் சேனலுக்காக நான் கொடுத்த நேர்காணல்! https://youtu.be/EpHiX2xjpGk வீடியோவில் பேசியுள்ள விவரங்கள் கட்டுரை வடிவில்! பெரும்பாலும் வாசிப்பு என்றாலே கதை, கவிதை, கட்டுரைகள், இலக்கிய புத்தகங்கள் படிப்பதையே வாசிப்பாகக் கருதுகிறார்கள்….

www.thereviewclip.com வெப்சைட்டில் பெண்குழந்தைகள் நலனுக்கான டிப்ஸ்! (OCTOBER 2019)

அக்டோபர் 11. சர்வதேச பெண் குழந்தைகள் தினம். 2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் (United Nations) இந்த நாளை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. இந்த தினத்தில் பெண் குழந்தைகளின்  நலனை பேணிக்காக்கவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் மேம்படவும் பல்வேறு துறைசார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு வீடியோ எடுத்து www.thereviewclip.com வெப்சைட்டில் அப்லேட் செய்திருந்தார்கள். இதில்…

விகடன் டிவியில்! குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? (JULY 2019)

பெற்றோர்களே… இப்படியெல்லாம் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்கள் விகடன் டிவியில். விகடன் டிவியில்! – காம்கேர் கே. புவனேஸ்வரி (ஜுலை 4, 2019) குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என்…

வின் டிவி ‘WIN TV’: ‘இனிய தோழி’ (JANUARY 2019)

21-01-2019 திங்கள் கிழமை காலை 7 மணிக்கு வின் டிவியில் ‘இனிய தோழி’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என் நேர்காணலின் வீடியோ லிங்க்…https://WinTV Interview பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துகொள்வது, கனவில் கிடைக்கும் விடைகள், காம்கேர், அப்பா அம்மா, படிப்பு, எழுத்து என பல விஷயங்களை பேசியுள்ளேன். என் 25 வருட உழைப்பை 12 நிமிடங்களில் கொடுப்பது கடினம்தான்….

‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)

2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon