ஹலோ With காம்கேர் -332: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? (SANJIGAI108.com)
ஹலோ with காம்கேர் – 332 November 27, 2020 கேள்வி: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். உணவு, உடை, படிப்பு, வேலை என எல்லாவற்றுக்கும் மனதளவிலும் உடலளவிலும் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்து அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் மாத…
ஹலோ With காம்கேர் -324: வருத்தி எடுக்கும் 2020! M.O.P. Vaishnav College Interview (Nov 19, 2020)
ஹலோ with காம்கேர் – 324 November 19, 2020 கேள்வி: வருத்தி எடுக்கும் 2020 என் கருத்து என்ன? 2020 – ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்னனென்ன என்று கேட்டால் யோசிக்காமலேயே பதில் சொல்லிவிட முடியும். கொரோனா, கோவிட், லாக் டவுன், வேலை இழப்பு, திடீர் மரணங்கள். நேற்று இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு…
ஹலோ With காம்கேர் -316: மாற்றங்கள் உங்களிடம் இருந்து தொடங்கட்டுமே!
ஹலோ with காம்கேர் – 316 November 11, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ‘எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் ஒழுங்காக்க வேண்டும்’ என்ற துடிப்பும் எண்ணமும் சரியானதுதானா? – கேள்வி கேட்டவர் திருமிகு. சிவபிரகாசம். சரியானதே. ஏனெனில் எந்த ஒரு செயலையும் இந்த ஒரு நோக்கத்துடன்…
ஹலோ With காம்கேர் -315: பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது?
ஹலோ with காம்கேர் – 315 November 10, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: அன்பும் மரியாதையும் கலந்த அழைத்தல் தற்போது நாகரீகம் என்ற பெயரில் குறைந்து வருகிறது. இது, பண்பாட்டை போற்றும் நமக்கு நல்லதா, ஒத்து வருமா? – இந்தக் கேள்வியை கேட்டவர் திருமிகு. கமலா முரளி….
ஹலோ With காம்கேர் -314: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 314 November 9, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா? நேற்று (நவம்பர் 9, 2020) அன்று அம்பத்தூர் சிரிப்பரங்கம் நிகழ்ச்சிக்கு சிரி(ற)ப்பு விருந்தனராகவும் அழைக்கப்பட்டிருந்தேன். ஆன்லைனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் …
ஹலோ With காம்கேர் -313: ஐடி துறையில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகள்!
ஹலோ with காம்கேர் – 313 November 8, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: தற்போது கணினி படிப்பை படிப்பவர்கள் தங்களை எப்படி, எந்தெந்த தகுதிகளுடன் தயார்படுத்தி கொள்ள வேண்டும்? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. சுரேஷ்பாபு கிருபா. கணினி என்று தமிழில் மூன்றெழுத்துகளிலும், Computer என ஆங்கிலத்தில்…
ஹலோ With காம்கேர் -312: இலவசங்களினால் படைப்புகள் மதிப்பிழந்து போகின்றனவா? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 312 November 7, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்,கட்டுரையாளர்களை பொருளாதார முன்னேற்றம் அடைய விடாமல் தடுக்கிறதே. அனைத்தும் PDF ஆக இலவசமாக கிடைக்கும்போது படைப்பு மதிப்பிழந்து விடுகிறதே. இதற்கு என்ன செய்வது? – இந்தக்…
ஹலோ With காம்கேர் -311: வாழும் காலத்தில் போற்றுவோமே!
ஹலோ with காம்கேர் – 311 November 6, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: நல்லவனாக, தேச அபிமானியாக வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் வாழும் நாட்களில் அங்கீகரிக்கப் படாமல் அவர்கள் இறந்த பிறகே ஆகா, ஓகோ என்று போற்றப்படுகிறார்கள். அப்படியென்றால் வாழும் காலங்களில் அவர்களை போற்ற விடாமல் நம்மைத்…
ஹலோ With காம்கேர் -310: வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!
ஹலோ with காம்கேர் – 310 November 5, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ‘வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என்று சொல்கிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடக்கவில்லையே. அவர்களை ஏமாற்றவும் அலட்சியப்படுத்தவும் அல்லவா செய்கிறார்கள். – இந்தக் கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ரவிக்குமார் சம்பத்குமார். காலமாற்றத்தின் கோலம்…
ஹலோ With காம்கேர் -309 : ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஹலோ with காம்கேர் – 309 November 4, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் கவர்ச்சி மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து இளம்பிராயத்தினரைக் காக்க 1.பெற்றோர், 2.சமுதாயம், 3.அரசு செய்ய வேண்டியது என்ன ? – இந்தக் கேள்வியை கேட்டவர். உயர்திரு. கமலா முரளி….