#மலேசியா: மலர்வனம் மின்னிதழ் (September 2023)

‘மலர்வனம்’ மின்னிதழிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்! இந்தியாவிற்கு பெருமை சேர்த்த காம்கேர் கே. புவனேஸ்வரி 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO காம்கேர் கே. புவனேஸ்வரியிடம் அந்த நிகழ்வைப் பற்றி கேட்டபோது உற்சாகமாக மலர்வனம் வாசகர்களுக்கு…

#மலேசியா: ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை (August 2023)

-லேடீஸ் ஸ்பெஷல்- பத்திரிகையிலேயே படிக்க இங்கு கிளிக் செய்யவும்! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி காம்கேர் நிறுவனர் காம்கேர் கே. புவனேஸ்வரி (கொண்டாடி மகிழ்ந்த  ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழ்) ஜுலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு…

#மலேசியா: மலேசிய நாட்டு மீடியாக்கள் (July 21, 2023)

மீடியா செய்திகள்! 2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு மீடியாவில்!  

#மலேசியா: கசடற சிற்றிதழ், ஆசிரியர் கல்விக் கழகம் (July 22, 2023)

கசடற சிற்றிதழில் (ஆசிரியர் கல்விக் கழகம், மலேசியா) 2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு  கசடற சிற்றிதழில் (ஆசிரியர்…

#மலேசியா: என் உரை குறித்து – Self iNtroduction Video (July 10, 2023)

என் உரை குறித்தும், எங்கள் காம்கேர் குறித்தும்! எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பலர் முன் பேசுவது மற்றொரு கலை. இரண்டும் ஒன்றல்ல. எழுதும்போது எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு எழுதமுடியும். குறிப்பாக எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எழுதும்போது…

madraspaper.com – மகளிர் தினச் சிறப்பிதழ் – March 8, 2023

‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்!’  பா. ராகவன் அவர்களின் மெர்டாஸ் பேப்பர் (madraspaper.com) என்ற ஆன்லைன் பத்திரிகையில் மார்ச் 8, 2023 மகளிர் தினச் சிறப்பிதழில் என் பேட்டி வெளியானது. தலைப்பு:  ‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்!’

‘வாவ் தமிழகம்’ யூடியூப் சேனல் : 46-வது சென்னை புத்தகக் காட்சியில் காம்கேர் புவனேஸ்வரியின் பங்களிப்பு (January 21, 2023)

‘வாவ் தமிழகம்’  யு-டியூப் சேனலில் ஜனவரி 21, 2023 அன்று சென்னை 46-வது புத்தகக்காட்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் பங்களிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. வீடியோ:https://youtu.be/o0GDC2mXpxM (6.30 நிமிடத்தில் இருந்து – 8.40 நிமிடம் வரை காம்கேர் புவனேஸ்வரி குறித்த செய்தி)

ஆடியோ: சாவித்திரி டீச்சரின் வாழ்த்து! – December 22, 2022

சாவித்திரி டீச்சர்! என் பள்ளி ஆசிரியர், வயது 80+. கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் கணித ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். எங்கள் பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசித்ததால் பள்ளிப்படிப்பும், கல்லூரிப் படிப்பும் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில்தான். அந்த வகையில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மயிலாடுதுறையில்….

தினத்தந்தி: சிடி கேசட் வெளியீடு – Jan 12, 2002

  தினத்தந்தி பத்திரிகையில் வாசிக்க: DinaThanthi 12 JAN 2002 ‘சிடி கேசட்’ புதுசா இருக்கா? சிடிக்கள் அறிமுகம் ஆகி இருந்த காலக்கட்டத்துக்கும் கேசட்டுகள் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்த சூழலுக்கும் இடையேயான மெல்லிய நூலிழையில் (Transition period) வெளியான எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதல் அனிமேஷன் படைப்பான ’தாத்தா பாட்டி நீதிக்கதைகள்’ என்ற…

கல்கி: கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! – 2003

கல்கி பத்திரிகையிலேயே வாசிக்க: Kalki 2003 கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! படக்குறிப்பு: கல்கியில் வெளியான செய்தி! 2003-ம் ஆண்டே, கூகுள் போன்ற சர்ச் இஞ்சின்கள் பிரபலமாவதற்கு முன்பே மல்டிமீடியாவில் Search Option வைத்து திருவாசகத்தின் 658 பாடல்களையும் Text, Audio, Video என முழுமையாக வடிவமைத்தோம். 658 பாடல்களின் மூலம் ஒருபுறம், அதன் எதிர்புறம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon