காம்கேர் OTP 1000 – விழா ஆல்பம்!

சில நேரங்களில் சில வாழ்த்துரைகள்! என் பத்து வயதில் இருந்து தினமும் எழுதி என் கல்லூரி காலத்துக்குள் அவை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்து விருதுகள் பல பெற்றிருந்தாலும், கல்லூரி காலத்துக்குப் பிறகு என் நிறுவனத்தின் வாயிலாக நான் பெற்று வரும் தொழில்நுட்பம் சார்ந்த அனுபவங்களை பல முன்னணி…

காம்கேர் OTP 1000 – மொய்யும், தாம்பூலமும்!

தினம் ஓர் அழைப்பிதழ் – முதன் முயற்சி! வீட்டில் ஒரு திருமண நிகழ்வுக்கான ஏற்பாடு. அது நமக்காகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் நம் பிள்ளைகளுக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னவெல்லாம் செய்வோம். அழைப்பிதழ் அடிப்போம். உற்றார் உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். புத்தாடைகள், நகைகள், பாத்திரம்…

காம்கேர் OTP 1000 – சாத்தியமானது எப்படி?

காம்கேர் OTP – 1000! இன்று ஆயிரமாவது நாள். இதோ இப்போதுதான் ஆரம்பித்ததைப் போல் உள்ளது. அதற்குள் 1000 நாட்கள் ஓடி விட்டன. ஜனவரி 1, 2019 – ம் ஆண்டு தினமும் நான் எழுத ஆரம்பித்த அதிகாலைப் பதிவுகள் இன்றுடன் ஆயிரத்தைத் தொட்டு நிற்கிறது. இனியும் தொடரத்தான் போகிறது. இப்படித்தான் செய்ய வேண்டும், இதைத்தான்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon