
#USA: வெற்றி என்பது On Going Process! (ஜூன் 25, 2025)
வெற்றி என்பது On Going Process! அமெரிக்கப் பயணம் குறித்து அன்பர்கள் சிலரின் கேள்விகளுக்கு பதில்கள்: 1. உங்கள் அமெரிக்கப் பயணத்தை கொண்டாடி மகிழ்ந்தீர்களா? நான் அமெரிக்கா செல்வது இது முதல் முறையல்ல. அடிக்கடி சென்று வருவதுதான். நம் நாட்டில் பெங்களூரிலும், டெல்லியிலும், மும்பையிலும், தஞ்சையிலும், திருச்சியிலும், கும்பகோணத்திலும், மதுரையிலும், திருநெல்வேலியிலும் உங்கள் உறவினர்கள், உடன்பிறந்தோர்…

#USA: விமான பேச்சு! (ஜூன் 21, 2025)
விமான பேச்சு! அகமதாபாத் விமான விபத்து ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீளவே முடியாத மனநிலையில் அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப வேண்டிய ஏற்பாடு. ஏற்கெனவே முடிவு செய்ததுதான். சமூக வலைதளத்தைத் திறந்தாலே அந்த கோர விமான விபத்து செய்திகள் தான். விபத்து செய்தியையும் இறந்தவர்கள் பற்றிய செய்தியையும் வெவ்வேறு கோணத்தில் போட்டு…

#USA: ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! (மே 28, 2025)
ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! #usatrip2025_ckb-9 டெட் ட்ரூஸ்! அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள்…

#USA: இராணுவப் பயிற்சி! (மே 18, 2025)
இராணுவப் பயிற்சி! #usatrip2025_ckb-8 பாஸ்டனில், தங்கள் மகளுடைய பட்டமளிப்பு விழாவிற்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவருடைய மகன் +2 முடித்திருந்தார். பால் வடியும் முகத்துடன் சமர்த்தாக அப்பா அம்மாவுடன் நின்று கொண்டிருந்தவனிடம் நானாகத்தான் பேச்சு கொடுத்தேன். தமிழ் அழகாக பேசினான். தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம். அவன் முகம் ஏதோ ஒரு…

#USA: பல்கலைக்கழக பாஸ்டன்! (மே 10, 2025)
பல்கலைக்கழக பாஸ்டன்! #usatrip2025_ckb-7 அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்துக்கு வேறு பெயர் கொடுக்கலாம் என்றால் பல்கலைக்கழக நகரம் அல்லது கல்லூரி நகரம் என்று கொடுக்கலாம். ஏனெனில், நகரமே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் நிரம்பி வழிந்தது. பாஸ்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் என பிரமாண்டமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்…

#USA: அப்பிடைசர் வார்த்தைகள்! (மே 4, 2025)
அப்பிடைசர் வார்த்தைகள்! #usatrip2025_ckb-6 சென்னையில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் தம்பதி சமேதராக அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் மகள்களை பார்க்க வந்திருந்ததால் அவர்களை எங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் உறவினரை அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவருடைய மகள்களை பார்க்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. அவர்கள் சிறு குழந்தைகளாக…

#USA: ஹவாய் தீவில் சிவபெருமான் தரிசனம் (ஏப்ரல் 23, 2025)
ஹவாய் தீவில் சிவபெருமான் தரிசனம் #usatrip2025_ckb-5 ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு பக்தர்கள் முன் அனுமதி பெற்று அவர்கள் குறிப்பிடும் நேரத்துக்கு மட்டுமே பூஜையில் கலந்துகொள்ள முடியும். நாங்கள் ஏப்ரல் 23, 2025 அன்று காலை 9 மணிக்கு முன் அனுமதி பெற்று சென்று வந்தோம். அன்றைய தினம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. பசுமையான மரம்…

#USA: சிவபெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற தெய்வீகத் தருணம்! (ஏப்ரல் 23, 2025)
சிவபெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற தெய்வீகத் தருணம்! #usatrip2025_ckb-4 அமெரிக்காவில் ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் ஆலயம் சென்றிருந்தோம் (ஏப்ரல் 23, 2025). இந்தக் கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தபோது சிவபெருமான் மறைமுகமாக எனக்கு ஓர் உத்தரவை அருளினார். சிவபெருமானின் கருணை கிடைக்கப் பெற்ற அற்புதத் தருணம் அது. இந்தப் பதிவின் கடைசியில் அதை குறிப்பிட்டுள்ளேன்….

#USA: மலைகளுக்கு எதற்குப் போர்வை? (ஏப்ரல் 18, 3025)
மலைகளுக்கு எதற்கு போர்வை! #usatrip2025_ckb-3 வாக்கிங் செல்லும்போது பாடல்கள் கேட்டுக் கொண்டு நடப்பது வழக்கம். சில சமயங்களில் நானே தேர்வு செய்து கேட்பதுண்டு. பல சமயங்களில் ஏஐ தொழில்நுட்பம் நமக்கு என்ன பிடிக்கும் என தெரிந்துகொண்டு அவற்றை தானே தேர்ந்தெடுத்து கொடுப்பதும் உண்டு. அந்த வகையில் நேற்று வாக்கிங் செல்லும்போது இந்தப் பாடல் வரிகளை…

#USA: கல்வி எனும் மகத்தான செல்வம்! (ஏப்ரல் 11, 2025)
கல்வி எனும் மகத்தான செல்வம்! #USAtrip2025_CK-2 நம் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டுகளில், மளிகை கடைகளில், துணிக்கடைகளில், ஸ்டார் ஓட்டல்கள் அல்லாத சாதாரண ஓட்டல்களில் வேலை செய்வோர்கள் பெரும்பாலும் படிக்காத அல்லது படிக்க வசதி இல்லாத அல்லது பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களாகவே (ஆண், பெண்) இருப்பார்கள். வயதில் முதிர்ந்த பெரியோர்களை அவ்வளவாக அந்த வேலைகளில் பார்ப்பது அரிது….