தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App / வானொலி / டிவி

தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App வானொலி / டிவி

1992 முதல் இன்று வரை

100-க்கும் மேற்பட்டவை

காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு (1992) தொழில்நுட்பம் சார்ந்தும்,  வாழ்வியல், மனிதநேயம், நேர்மறை சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்தேன். தொழில்நுட்பக் கட்டுரைகள், தொடர்கள் என மீண்டும் பத்திரிகை உலகம் என் திறமைக்கு களம் ஏற்படுத்திக்கொடுத்தது.

3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 50-க்கும் மேற்பட்டத் தொடர்கள், 125 -க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நூற்றுக்கணக்கில் மேடைபேச்சுகள் என என் தொழில்நுட்ப  அறிவையும், வாழ்வியல் கருத்துக்களையும்  பல்வேறு தளங்களில் பரப்பி வருகிறேன்.

எங்கள் காம்கேர் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.

எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்தும்  சாஃப்ட்வேர்கள் குறித்து  பத்திரிகைகளில் எழுதி வருகிறேன்.  இதன் மூலம் தொழில்நுட்பம் மிக எளிதாக சாமானியர்களையும் சென்றடைகிறது.

சஞ்சிகை108 டாட் காம் / sanjigai108.com – ஃபேஸ்புக் சிறப்புக் கட்டுரைகள் – August 2020 – Till Now 

‘நம் தோழி’ – சக்தி மசாலா குழுமம் –  வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – Apr 2019 – February 2021 (Every Month)

மின்னம்பலம்.காம் / minnambalam.com – கனவு மெய்ப்பட – Nov 2018 – Apr 2019 (Every Saturday)

தினசரி.காம்/ dhinasari.com – இங்கிதம் பழகுவோம்  – Oct 2018 – Apr 2019 (Every Tuesday)

புதியதலைமுறை பெண் – வாழ்க்கையின் OTP – Aug 2018 – August 2019 (Every Month)

விகடகவி App Magazine / vikatakavi.in-கம்ப்யூட்ரோஸ்கோப் – தொழில்நுட்ப கட்டுரைகள் –Jan  2018 – Apr 2018

விகடகவி App Magazine / vikatakavi.in-கனெக்‌ஷன் – வாழ்வியல் கட்டுரைகள்-Nov 2017 – Jan 2018

விவேகானந்தம்150  டாட் காம்-விவேகானந்தர் பற்றிய கட்டுரைகள் www.vivekanandam150.com-Jan 2013 – Jan 2014

லேடீஸ் ஸ்பெஷல்-பெண்களை புரிந்துகொள்ளுங்கள்-Dec 2016 – Dec 2017

லேடீஸ் ஸ்பெஷல்-கம்ப்யூட்டரே கண் கண்ட தெய்வம்-Feb 2005 – Sep 2006

ஒரே நாடு-மாற்றத்துக்கான பாஸ்வேர்ட்-Feb 2017 – July 2017

விஜயபாரதம்-பாரதப் பெருமிதங்கள்-Aug 2016 – Dec 2016

விஜயபாரதம்-புத்தம் புதிதாய் சிந்திப்போமே-Feb 2014 – Jan 2015

விஜயபாரதம்-நல்லதோர் வீணை செய்தே-Feb 2015 – Dec 2015

விகடன் டாட் காம்-கம்ப்யூட்ராலஜி in vikatan.com-Oct 2015 – Nov 2015

குங்குமம்-Big Data தகவல் சூழ் உலகின் பிக் பிரதர்-July 2017 – Aug 2017

‘தி இந்து’ – தமிழ் – பெண் இன்று -வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்-Sep 2016 – Mar 2017

குமுதம் சிநேகிதி-ஹாய் ஹம்ப்யூட்டர்-Jun 2007 – Jan 2009

தினமலர்  வாரமலர்-வெளிநாட்டுக் காற்று-Nov 2009 – Jan 2010

தினமலர்  பெண்கள் மலர்  -ஆண்ட்ராய்ட் போன் அதிசயங்கள்-May 2016 – Nov 2016

தினமலர்  பெண்கள் மலர்  -காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்-Sep 2008 – Feb 2009

தினமலர்  பெண்கள் மலர்  -இவ்வளவுதான் கம்ப்யூட்டர்-Dec 2012 – Jun 2013

தினமலர்  கம்ப்யூட்டர் மலர்  -முதல் பக்க கவர் ஸ்டோரி-Apr 2008 – Dec 2009

கல்கி-காசு கொட்டும் மல்டி மீடியா – முழுமையான இணைப்பு புத்தகம் –Jun 13, 2004

கோகுலம்-லாஜிகா – Logica Puzzle for Students-Jul 2013 – Jun 2014

mmsmartlady.blogspot.com-ஸ்மார்ட் லேடி மங்கையர் மலர் வலைப்பூ பராமரிப்பு –May 2013 – Sep 2014

மங்கையர் மலர்-ஸ்மார்ட் லேடி தொடர் in Print-Feb 2013 – Jan 2014

மங்கையர் மலர்-உலகம்  உன் கையில், தொழில்நுட்பத் தொடர்-1998-1999

தமிழ் கம்ப்யூட்டர்-தொழில்நுட்பத் தொடர்கள்-1997 – 2003

 

வானொலி /  தொலைக்காட்சித் தொடர்கள்

1992 முதல் இன்று வரை

மக்கள் தொலைக்காட்சி-திறமையை சம்பாத்யமாக்கும் தொழில்நுட்பத் தொடர்-Jun 14, 2017 – Jun 20, 2017

தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் – TTN-அயல்நாட்டு வாழ் தமிழர்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் தொழில் வாய்ப்புகளும்-365 எபிசோடுகள் (Each  1/2  an Hour)

பொதிகை – தூர்தர்ஷன்-பெண்களுக்கான கம்ப்யூட்டர் கல்வியும் சுய தொழில் வாய்ப்புகளும்-Jun 2005 – Sep 2005

ஜெயா டிவி-இனிய இல்லம்– பெண்களுக்கான கம்ப்யூட்டர் கல்வி வேலை/தொழில்வாய்ப்பு-2006 – 2010 வரை தொடர்ச்சியாக

(Visited 236 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon