கல்லூரி நட்பு
One of my College Mate Mr. B. Anand sent me an appreciation note for the welfare of my Company COMPCARE Software Private Limited in the occasion of Silver Jubilee Year 2017. In this occasion, I wish to thank him for his…
‘அப்புசாமி சீத்தாபாட்டி’, அக்கறை(ரை), பாக்கியம் ராமசாமி
ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் 7-12-17 வியாழன் இரவு 11.40க்கு இயற்கை எய்தினார். ‘ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது தந்தை மற்றும் தாய் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல கதைகளை எழுதியுள்ளார். ஓவியர் ஜெயராஜின் மூலம் உருவம் பெற்ற ‘அப்புசாமி சீத்தாபாட்டி’, ‘பாக்கியம் ராமசாமி’…
பள்ளி மாணவன் ஸ்ரீராம்
இன்று எனக்குப் பரிசாக வந்த பிள்ளையார் டேபிளில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மிக மிக எளிமையான பரிசுதான். ஆனால் இந்தப் பரிசு கொடுத்த நினைவுகள் விலைமதிப்பற்றது. எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் என் திறனுக்கும் திறமைக்கும் அடிகோலிய நாட்களையும், செயல்பாட்டையும் இந்தப் பரிசு நினைவில் நிஜம்போல காட்சியாக விரித்ததில் என் எனர்ஜி லெவல்…
மாயன் என்கிற ஆர்.கே
இன்றைய பொழுது பேரன்பில் நனைந்தது. நன்றி ஆர்.கே சார். இவர்களைப் போன்ற பெரியோர்கள் பலரில் உள்ளார்ந்த அன்பினால்தான் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. 2017 – காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு. நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்பா அம்மாவின் பணி நிமித்த மாற்றல் காரணமாக, நான் வளர்ந்தது திருச்சி, தஞ்சாவூர், மாயவரம்,…
காந்தலஷ்மி சந்திரமெளலி
காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு…
பருத்தியூர் சந்தானராமன்
என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே…