இங்கிதம் பழ(க்)குவோம்: 42-50

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 42 மே 25, 2020 கொண்டாடவும் வேண்டாம், அற்பமாகவும் நினைக்க வேண்டாமே! நம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும்…

இங்கிதம் பழ(க்)குவோம்: 35-41

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 35 மே 18, 2020 வாய்ப்புகளில் இருந்து தேவைகளை உருவாக்கலாமே! நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நாம்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். தமக்கு முன் உள்ள வாய்ப்புகளில் இருந்து தமக்கு என்ன வேண்டும் என்பதையும்,…

இங்கிதம் பழ(க்)குவோம்: 28-34

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 28 மே 11, 2020 திறமையை பட்டைத் தீட்டுவோமே! நமக்கு நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றாதவர்கள் மிகக் குறைவு. திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும். இதையெல்லாமும் செய்தாலும் ஒரு…

இங்கிதம் பழ(க்)குவோம்: 21-27

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 21 மே 4, 2020 நன்றி சொல்லப் பழகுவோம்! நாம் ஒருவரிடம் உதவி கேட்டால் அவர் நமக்கு உதவி செய்ய முயற்சித்தாலே அது அவர் நமக்குக் கொடுக்கும் ஆகப் பெரிய மரியாதை. அந்த முயற்சியை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கேட்ட உதவியை அவர் செய்தால் மறக்காமல் நன்றி…

இங்கிதம் பழ(க்)குவோம்: 14-20

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 14 ஏப்ரல் 27, 2020 தலைமுறை இடைவெளியின் தாக்கம் குறையட்டுமே! ‘தலைமுறை இடைவெளி இருக்கக் கூடாது’ என பிள்ளைகளை தங்கள் நண்பர்களைப்போல நடத்துவதில் தவறில்லை. ஆனால் எந்த இடத்தில் நண்பர்களைப் போல பழக வேண்டும் எனவும், எந்த இடத்தில் பெற்றோராக கண்டிப்புடன் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் கவனம்…

இங்கிதம் பழ(க்)குவோம்: 7- 13

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 7 ஏப்ரல் 20, 2020 வீட்டுக்கு ஒரு தகவல் நோட்டை பராமரிப்போமே! வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவாக ஒரு தகவல் நோட்டை பராமரிப்போம். வீட்டில் ஒருவர் இல்லாதபோது நடக்கின்ற விஷயங்களை மற்றவர்களுக்கு மறக்காமல் சொல்வதற்கு வசதியாக அதில் குறிப்பு எழுதி வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்குவோம். அதுபோல உங்கள் குழந்தைகள்…

இங்கிதம் பழ(க்)குவோம்: 1-6

ஏப்ரல் 14, 2020 to ஏப்ரல் 19, 2020 1. ஆண் என்ன, பெண் என்ன? 2. எதிலும் பொய் வேண்டாமே! 3. உதவி கேட்டால் செய்ய முயற்சிப்போமே! 4. பாரபட்சமின்றி பழகலாமே! 5. தனித்துவத்துடன் செயல்படுவோமே! 6. பொறாமைப்பட வேண்டாமே! அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 1 ஏப்ரல் 14, 2020 ஆண்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon