பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்!

தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக  நான் எழுதிய 125 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள்  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த  நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்… இவற்றில் கடந்த 27…

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக!

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக! 1992 முதல் இன்று வரை 1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறேன். தினம் ஒரு குறள் என்ற நிகழ்ச்சியை பாண்டிச்சேரி FM – ல் தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி இருக்கிறேன். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் என 1330 திருக்குறளும் இடம் பெற்றன. குறளை அப்படியே…

அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள்  தயாரிப்பாளராக!

அனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை   Since 1992  200 – படைப்புகளுக்கும் மேற்பட்டவை கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது.  முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன்…

தொலைக்காட்சி நிகழ்ச்சி / ஆவணப்பட இயக்குனராக!

தொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக!  1992 முதல் இன்று வரை 500  படைப்புகளுக்கும் மேற்பட்டவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எனக்கு புதிதல்ல. ஜெயா டிவி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும், அயல்நாட்டு தமிழர்களுக்கான சில தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தொழில்நுட்பத் தொடர்களை நடத்தி இருக்கிறேன். எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியும் இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன்  கம்ப்யூட்டரும்…

பேச்சாளராக!

பேச்சாளராக… 1992 முதல் இன்று வரை 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாக இருந்து வருகிறேன். வருடந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான தொழில்நுட்ப கருத்தரங்குகளையும்,  குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு  ஒர்க்‌ஷாப்புகளையும் நடத்தி  வருகிறேன். ஒர்க்‌ஷாப்புகள் செய்திகளைப் பார்வையிட http://compcarebhuvaneswari.com/?cat=37

ஆசிரியர் குழுவில்!

ஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும், ஆப்களும்… 2016 – 2018  வரை  தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருந்தேன். 2013-2014 வரை கல்கி குழுமத்தின் ஒரு அங்கமாக வெளிவரும் மங்கையர் மலர் பத்திரிகையில் ஸ்மார்ட் லேடி தொடர் எழுதி வந்ததோடு அதற்காகவே ஒரு…

பத்திரிகையாளராக!

பத்திரிகையாளராக  வெளியிட்ட மாத இதழ்… பத்திரிகையின் பெயர் ‘டிஜிட்டல் ஹைவே’. 2003-ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துக்காக தொடங்கப்பட்ட இந்தத் தொழில்நுட்ப மாத இதழுக்கு சில வருடங்கள் எடிட்டராகவும் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் அந்த இதழுடன்  மல்டிமீடியா அனிமேஷன் சிடி ஒன்றை இலவசமாக இணைத்து வெளியிடுவோம். பத்திரிகையின் அச்சுப் பிரதி மற்றும் அத்துடன் இணைத்துக்கொடுக்கும் அனிமேஷன் சிடி…

பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும்!

பதிப்பாளராகவும் எழுத்தாளராகவும் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் 1992 முதல் இன்று வரை 125-க்கும் மேற்பட்டவை To view the books:  http://compcarebhuvaneswari.com/?p=1354 கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்கவே யோசித்துக்கொண்டிருந்த 1992-ல் என் படிப்பு, திறமை உழைப்பு மூன்றையும் அடித்தளமாக்கி  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’  நிறுவனத்தைத் தொடங்கினேன். சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியை முதன்மைப் பணியாகக்கொண்டு செயல்படத்…

கட்டுரைகள்

கட்டுரைகள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App  1992 முதல் இன்று வரை 3000-க்கும் மேற்பட்டவை https://sanjigai108.com/ – ‘ஆறாயிரம் வாடகையும் அளவில்லா அன்பும்’ –  ஜூலை 9, 2020 குமுதம் – அரசு கேள்வி பதில்கள் – யானையும் குட்டி யானைக்குமான உரையாடல் – ஜூன் 17, 2020 தினமலர் – தொழில்நுட்ப…

 தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App / வானொலி / டிவி

தொடர்கள்  in  பத்திரிகை / வெப்சைட் / மின்னிதழ் / App வானொலி / டிவி 1992 முதல் இன்று வரை 100-க்கும் மேற்பட்டவை காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு (1992) தொழில்நுட்பம் சார்ந்தும்,  வாழ்வியல், மனிதநேயம், நேர்மறை சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்தேன். தொழில்நுட்பக் கட்டுரைகள், தொடர்கள் என மீண்டும் பத்திரிகை உலகம் என் திறமைக்கு களம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari