புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு!
திரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…
‘சுட்டி’ கணேசன்
நல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என்…
’உழைப்பே வாழ்க்கையாக…’ சடகோபன்
திருமிகு. நா.சடகோபன் எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் (2017), என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் இந்தத் தருணத்தில், நேரடியாக பொது மக்களுடன் பழகவும், உதவவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வரும் திருமிகு. நா.சடகோபன் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் விஜயபாரதத்தில் எடிட்டராக இருந்தபோது எனக்கு சமூக வாழ்வியல்…
மங்கையர் மலர்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோகுலம், கல்கி, மங்கையர் மலர் எனக்குப் பரிச்சியம் என்றாலும், காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகுதான் அதனுடன் இன்னும் நெருக்கமானேன். என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்துவடிவில் வெளிப்படுத்தவும் புத்தகங்களாக வெளியிடவும் பத்திரிகைகள் பெருமளவில் உதவி புரிந்தன. அதில் கல்கி…
‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்
திருமிகு. கிரிஜா ராகவன்! ‘தங்கல்’ போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான். ஆனா பாடே பெரும்பாடாகப் படக்கூடாது. எனக்கெல்லாம் இவ்வளவு போராட்டம் வந்தால்…