ஆல்பம்

1992-2017  வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்…

கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று,

உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை சேவை மனப்பாங்குடனேயே செய்து வந்த அனுபங்களை பகிர்ந்து கொள்ள அருமையான வாய்ப்பாக அமைந்தது.

1992-ம் வருடம் தொடங்கி இப்போது வரை கடந்த 25 வருடங்களாக…  இந்த நெடும் பயணத்தில்…  காம்கேரில் என்னுடன் இணைந்து பயணித்த / பயணித்து வருபவர்களுடன் சிறிய Flash Back.

(Visited 190 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari