பங்கு சந்தையில் தொழில்நுட்ப நூல்கள் – வ. நாகப்பன் பரிந்துரை!

பொருளாதார நிபுணர் திரு வ. நாகப்பன் அவர்கள் நான் எழுதிய புத்தகங்கள் பங்கு சந்தைக்கு எப்படி பயன்படுகிறது என்பதை சொல்லி இருக்கிறார், ஜூலை 12, 2025 அன்று விகடன் டிவியில் தான் பங்கேற்ற  IPS Finance  நிகழ்ச்சியில்! விகடன் டிவி : IPS Finance Programme : July 12, 2025  காம்கேர் கே. புவனேஸ்வரி,…

#Readers Ride: விவேகானந்தர் நூலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளும்!

நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசித்த அன்பரது நூல் அனுபவம்! ‘இப்படிக்கு அன்புடன் மனசு!’ – விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் என் வாழ்வில் எதேச்சையாக நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதிய நூல். இதனை உளவியல் நூலாகவே உணர்ந்து குறிபிட்ட அன்பருக்கு நன்றி! நேற்று இமெயிலிலும், வாட்ஸ் அப்பிலும் வந்திருந்த கடிதத்தை அனுமதியுடன் பகிர்கிறேன். —- வணக்கம்…

Reading Ride: அந்தக் காலத்திலேயே…

‘அந்தக் காலத்திலேயே’ என ஆரம்பித்து என் உழைப்பையும் எங்கள் காம்கேரின் புதுமையான அணுகுமுறைகளையும் நினைவு கூர்ந்த திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி! இந்த ஆடியோ நான் இன்னும் உயிர்ப்புடன் செயல்பட ஊக்கமளிக்கிறது. காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர் Compcare K Bhuvaneswari காம்கேர் சாஃப்ட்வேர் Compcare Software ஏப்ரல் 13, 2025 | ஞாயிறு

Reading Ride: எழுத்துக்கு மரியாதை

திரு. த.சீனிவாசன் அவர்கள் நடத்தி வரும் கணியம் அறக்கட்டளை வெப்சைட்டில் காம்கேர் கே. புவனேஸ்வரி குறித்தும் எழுதி உள்ளார். https://kaniyam.com/learn-python-in-tamil-1/

Reading Ride: இசை கச்சேரியும், ஏஐ புத்தகமும்!

இசைக் கச்சேரிக்கு செல்பவர்கள் இசையை ரசிப்பார்கள். கூடுதலாக அங்கு கேண்டீன் போட்டிருந்தால் அந்த உணவு வகைகளை சுவைத்து சிலாகிப்பார்கள். இன்று என்னிடம் பேசியவர் சொன்ன விஷயம் இன்றைய பொழுதை இலகுவாக்கியது. இவரும் இசைக் கச்சேரிக்கு சென்றுதான் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இன்று மதியம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு போன் கால். பேசியவர் திருச்சியில்…

Reading Ride: மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்!

மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்! ஒரு புத்தகம், ஒருவரது எழுத்து இதையெல்லாம் செய்யுமா என திரும்பவும் என்னை வியக்க வைத்த நான் எழுதிய நூலின் வாசக அன்பர் ஒருவரது இமெயில் இன்றைய மதியத்தை உற்சாகப்படுத்தியது. அன்புள்ள புவனேஸ்வரி அம்மா அவர்களுக்கு, அம்மா எனது பெயர் தினகரன். சி.  உங்களது எழுத்தில் உருவான புத்தகமான திறமையை பட்டை…

Reading Ride: விநோத வாசகர்!

விநோத வாசகர்! நேற்று ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை வாசித்த ஒரு வாசக அன்பர் (60+) சற்றே ஆதங்கத்துடன் நீங்கள் வாட்ஸ் அப் எப்படி உருவாக்குவது என அதில் எழுதவே இல்லை என்றார். ‘இருக்கிறது சார்… பாருங்கள்…’ ‘எத்தனையாவது பக்கத்தில்? சொல்லுங்களேன்… கொஞ்சம் சிரமம் பார்க்காமல்…’ ‘நீங்கள் அந்த நூல் முழுவதையும் படித்து விட்டீர்களா?’…

Reading Ride: அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்!

அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்! இந்த புகைப்படத்தில் இருக்கும் திரு கல்யாண சுந்தரம் (83+) அவர்கள் திருநெல்வேலியில் ஒரு சிறு கிராமத்தில் (குக் கிராமம்) வசித்து வருகிறார். அங்கு கொரியர் அனுப்ப வேண்டும் என்றால் கூட அவர்கள் ஊருக்கு ஏதேனும் கொரியர் கொடுக்க ஆட்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் என்றால் ஊரில் இருந்து…

Reading Ride: எழுத்தை ரசித்த வாசக அன்பர்!

எழுத்தை ரசித்த வாசக அன்பர்! வாழ்க்கையின் OTP, வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் என்ற இரண்டு நூல்களை வாங்கிய உயர்திரு. கல்யாணி சுந்தரவடிவேலு அவர்கள், தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, தனக்குப் பிடித்த வரிகளை தன் கையால் எழுதி அனுப்பிய விமர்சனம்… நன்றி மேடம்! இந்தப் பதிவை படித்த பிறகு வாட்ஸ் அப்பில் கீழ்க்காணும் தகவலை அனுப்பியுள்ளார்….

READINg RIDE: ‘அடிக்ட்’ என்ற வார்த்தை ஏற்படுத்திய தாக்கம்!

‘அடிக்ட்’ (Addict) என்ற வார்த்தை ஏற்படுத்திய தாக்கம்! திருச்சியில் இருந்து அசத்தும் Ai – Part1, Part2 நூல்களை தன் நண்பரின் பேரனுக்கு பரிசளிப்பதற்கும் பொருட்டு வாங்குவதற்காக வாட்ஸ் அப் மெசேஜ் கொடுத்துவிட்டு நான் எழுதிய நூல்கள் தன் வாழ்க்கைக்கு எப்படி உதவியது என விரிவாக அன்புடன் தகவல் கொடுத்த திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பேரன்புகள்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon