
முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்!
முறுகல் தோசையும், பெற்றோர் அரசியலும்! சந்தியாவுக்கும், சாந்தனுவுக்கும் விடுமுறை தினம். நானும், அப்பாவும் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு தாமதமாகும் என்று போன் செய்து தகவல் சொல்லி விட்டேன். நினைத்ததற்கும் மேல் நேரம் ஆகி இருட்டவும் தொடங்கி விட்டது. இரவு என்ன டிபன் செய்யலாம் என்று நினைத்தபடி வேகவேகமாக வீட்டினுள் நுழைந்தோம். கமகமவென்று தோசை வாசனை…

சரஸ்வதி கடாக்ஷத்துடன்!
சரஸ்வதி கடாக்ஷத்துடன்! அதென்ன, திடீரென கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி அழைப்புகள். தெரியவில்லை. ஆனால் கோயில் நகரத்தில் இருந்து வரும் அழைப்புகள் அத்தனையும் சரஸ்வதி கடாக்ஷத்துடன்தான் வருகின்றன. ‘இன்னென்ன புத்தகங்கள் தேவை’ என வாட்ஸ் அப்பில் பட்டியலிட்டிருந்தவருக்கு கொரியர் கட்டணத்துடன் என்ன விலை என தகவல் கொடுத்த ஐந்தாவது நிமிடம் அவரே அழைத்தார். பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக…

இப்பவும் ஒண்ணும் தாமதமில்லை!
இப்பவும் ஒண்ணும் தாமதமில்லை! நேற்று ஒரு போன்கால். எங்கள் நிறுவன தயாரிப்புகளை (சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், புத்தகங்கள்…) வாங்குவதற்கான அழைப்பு என்றால் எங்கள் நிறுவனப் பணியாளர்களே பார்த்துக்கொள்வார்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் என்றால் மட்டும் அழைப்பை என் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். அதுபோன்று என் கவனத்துக்கு வர வேண்டிய ஒரு அழைப்பு என்பதால் நான் பேசினேன். சில…

நூலாசிரியர் பெயர்!
முதல் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்கள் புத்திசாலியாக இருக்கிறார்கள். தான் எழுதிய கவிதைகளை இ-புத்தகமாக (Ebook) வெளியிட விரும்பிய பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு கவிதையின் கீழும் அவர் பெயர் வேண்டும் என்றார். புத்தகமே உங்களுடையதுதானே? புத்தக அட்டையில் உங்கள் பெயர் வருகிறது. முகப்புப் பக்கத்திலும் வருகிறது. பிறகெதற்கு ஒவ்வொரு கவிதையின் கீழும் என்றேன். ‘யாரேனும் ஸ்கிரீன்…

பார்க்கும் திசையில் எல்லாம் நந்தலாலா!
பார்க்கும் திசையில் எல்லாம் நந்தலாலா! ஒரு போன் அழைப்பு. ‘காம்கேர் புவனேஸ்வரிங்களா?’ குரலே போலீஸ் அதிகாரியின் தொனியுடன் இருந்தது. யாராக இருக்கும் என்று தயங்கியபடி ‘ஆமாம்… நீங்க?’ என்றேன். திருப்பூர் காங்கேயத்தில் இருந்து கெளரி பேசுவதாக அறிமுகம் செய்துகொண்டு பேசினார். கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் 100.5 – வியாழந்தோறும் மதியம் 12 முதல்…

ஒரு பக்கம் கொடுத்தால் மறுபக்கம் கிடைக்கும்!
ஒரு பக்கம் கொடுத்தால் மறுபக்கம் கிடைக்கும்! 2023-ல் வர இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டிற்காக ஒரு சிறிய பணியை தொடங்கி வைத்து விட்டு, சேவாலயாவில் +2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நான் ஆங்கிலத்தில் எழுதிய தொழில்நுட்ப நூல்களை அன்பளிப்பாக கொடுக்கத் தயார் செய்துகொண்டிருந்த நேரத்தில்… என் புத்தகங்களை வாசிக்கும் வயதில் பெரிய நீண்ட நாளைய வாசகர்…

போட்டோஷாப்
பூஸ்ட்டர்! கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமல்ல, வாழ்க்கையின் உயிர்ப்புக்கும் பூஸ்ட்டர் அவசியம். நேற்று பெங்களூரில் இருந்து 72 வயது வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு போட்டோஷாப் CC 2021 எழுதி விட்டீர்களா? வெளியிட்டிருந்தால் அந்த புத்தகம் வேண்டும் ஆன்லைனில் பேமண்ட் செய்கிறேன் என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே என்னுடைய நிறைய…

விகடகவி – APP Magazine : ‘நேசித்தப் புத்தகம்’ (October 9, 2021)
அக்டோபர் 9, 2021 விகடகவி App Magazine-ல் வாசிக்க! நான் எழுதி NCBH குழுமப் பதிப்பகம் மூலம் வெளியான ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற புத்தகம் குறித்து விகடகவியில் வேங்கடகிருஷ்ணன் அவர்கள் எழுதியது… புத்தகம் வேண்டுவோர் compcare@hotmail.com இமெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பவும்! காம்கேர் கே புவனேஸ்வரி அவர்களை நேரில் எங்களுடைய புக் எக்சேஞ்ச் கண்காட்சிக்காக…