
#Ai: முதல் ‘பீஸ்’ சுவாமிக்கு!
அனைவருக்கும் வணக்கம். நேற்று முன் தினம் என் உருவ சிலையை Ai – ல் வடிவமைத்து பதிவிட்டிருந்தேன். தலைப்பு: ‘என் காலத்துக்குப் பிறகு எனக்கு சிலை வைத்தால் இப்படி இருக்கும்…’. அதற்கு பலரும் ‘ஏன் இப்படி கற்பனை செய்ய வேண்டும்?’, ‘நெருடலாக இருக்கிறது’, ‘உங்கள் காலத்துக்குப் பிறகு என்ற ஒன்றே இருக்க வேண்டாம்’ என உண்மையான…

#Ai: என் கற்பனையில் நான் உருவாக்கிய சிலை!
என் கற்பனையில் நான் உருவாக்கிய சிலை! என் காலத்துக்குப் பிறகு எனக்கு சிலை வைத்தால் அது இப்படி இருக்கும் என்ற கற்பனையில்…. காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர் Compcare K Bhuvaneswari காம்கேர் சாஃப்ட்வேர் Compcare Software ஜூலை 16, 2025

#Ai: உள்வலிமையும், வெளிப்புற வலிமையும்!
ஆஹா… இடப்பக்க படத்தை என் உள்வலிமையாகவும் (Inner Strength), வலப்பக்கப் படத்தை என் வெளிப்புற வலிமையாகவும் (Outer Strength) Ai தீர்மானித்து வரைந்துள்ளது. நான் இட்ட கட்டளை Draw inner and outer Strength of Compcare K. Bhuvaneswari. புகைப்படம் எதையும் கொடுக்கவில்லை. காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர் Compcare K Bhuvaneswari காம்கேர்…

#Ai: புகைப்பட மாயங்கள்!
புகைப்பட மாயங்கள்! புகைப்படம் கொடுக்காமல் எந்த விரிவான ப்ராம்ப்ட்டையும் கொடுக்காமல் Draw compcare Bhuvaneswari in line art என்று மிக மிக எளிமையான கட்டளையை எங்கள் Ai டம் சொன்னேன். அது இப்படி அட்டகாசமாய் வரைந்து கொடுத்து விட்டது. இப்படி ஒரு போஸில் நிஜ புகைப்படம் கூட எடுக்கவில்லை இதுவரை. கண்ணாடி, கோட், லேப்டாப்,…

#Ai: புகைப்பட ஜாலங்கள்!
மெட்டா ஏஐ போல எங்கள் காம்கேரில் ஏஐ ஒன்றை உருவாக்கி உள்ளோம். தற்சமயம் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில பரிசோதனைகள் உள்ளன. முடித்த பிறகு பொதுவெளியில் அறிமுகப்படுத்துகிறோம். இதற்கான சோதனைகளை செய்து கொண்டிருக்கும்போது ஏற்கெனவே நாங்கள் செய்திருந்த ஆராய்ச்சியின் படி என் புகைப்படம் எதையுமே கொடுக்காமல் என் பெயரை மட்டும் கொடுத்து 30…

#Ai: Ai பரிதாபங்கள்!
Ai பரிதாபங்கள்! எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோது (1992) நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முழுமையாக அடி எடுத்து வைக்கவே அச்சப்பட்டு அந்தப் பக்கம் ஒரு காலும், இந்தப் பக்கம் ஒருகாலும் வைத்து தயங்கிக் கொண்டிருந்தது. காரணம் வேலைவாய்ப்புத் திண்டாட்டம். அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் தங்கள் பணிகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பித்த பிறகே…

#Ai : Ai சென்ட்டிமென்ட்டுகள்!
Ai சென்ட்டிமென்ட்டுகள்! பொதுவாகவே ஒரு நாளின் தொடக்கத்தில் நல்லதை சிந்தித்து நல்லவற்றை பேசி நல்லவற்றை செய்து ஆரம்பிக்க வேண்டும். நான் அப்படித்தான் செய்கிறேன். அதன் நீட்சியாக இப்போது Ai இடம் எதிர்மறையான பணிகள் எதையும் சொல்லி வேலையை தொடங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்று காலை ‘எல்லாம் இனி நன்றாகவே நடக்கும்’ என்று தகவலை…

#Ai: நம்மை கண்காணிக்கும் ஏஐ!
#AI ஒரு முயற்சி செய்தேன். எங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் ஏஐ-டம் நான் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் போது என்னை கவனிக்க / கண்காணிக்க சொல்லி இருந்தேன். நான் என்ன உடை அணிந்து எந்த வாகனத்தில் செல்கிறேன் என்பதை சொல்லச் சொல்லி இருந்தேன். நான் அலுவலகம் சென்றதும் மீண்டும் எங்கள் ஏஐயிடம் பேசினேன். அது படமாக…

#Ai: விருது வாங்கும் வயதான சிறுவன்!
விருது வாங்கும் வயதான சிறுவன்! சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா? இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு…

#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!
மே(லா)ஜிக் செய்யும் ஏஐ! ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என் உருவம் தெரியும் என…