21 வயதுவரை எழுதிய சிறுகதைகள்!

10 வயதில் எழுதிய முதல் கதை கோகுலத்தில்!

12 வயதில் முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’, ஓவியம் ஆழியின் கைவண்ணத்தில். என் திறமைக்கு மகுடம் சூட்டிய கதையை அங்கீகரித்த பத்திரிகை கோகுலம்.

அதைத் தொடர்ந்து கலைமகள், அமுதசுரபி, சாவி, ராணி, ராஜம், தினமலர் வாரமலர், நாரதர், பாக்யா, விஜயபாரதம், சுமங்கலி, சுபமங்களா என அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும், இல்லத்தார் சுடர், தமிழ் மலர், புஷ்கின் இலக்கியப் பேரவை, பீகாக், தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் என சிறு பத்திரிகைகளிலும் 100–க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என என் படைப்புகள் வெளியாகியுள்ளன. முன்னணி பத்திரிகைகளில் வெளியான பல படைப்புகள் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளன.

21 வயதுக்குள் 100 – க்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்து பத்திரிகை உலகம்   என்னை  எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய பிறகு தொழில்நுட்பம் சார்ந்து எழுத ஆரம்பித்ததினால் கதைகள் எழுதுவது எண்ணிக்கையில் குறைந்தது. ஆனாலும் விடாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகள் எழுதத் தவறுவதில்லை.

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– மூக்கின் மீதே ஒரு கண்!
– November 4, 2022

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– அவனும் அவன் அம்மாவும் பின்னே ஒரு புத்தகக்கண்காட்சியும்!
– July 26, 2022

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா?
– February 15, 2022

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– மஞ்சப் பை
– December 28, 2021

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே!
– February 17, 2021

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா?
– December 8, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா?
– December 7, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– கடந்து வந்த பாதையை அவமதிப்பதா?
– December 6, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– கற்பனையும் கடந்து போகுமா?
– December 2, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?
– June 9, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?
– June 5, 2020

காம்கேர் ஜர்னல் – Compcare Journal  
– அம்மா மன்னிப்பாளா?
– May 14, 2020

விஜயபாரதம்
– கலிகாலம்
– February 2016

சுமங்கலி
– எது தானம்?
1992

சுமங்கலி
– சந்தேகம்
1992

சுமங்கலி
– டாக்டரம்மா
1992

பீகாக்(AVC College Magazine)
– சமுதாய முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்கு
1992

இல்லத்தார் சுடர்
– ஒரு எழுத்தாளி காப்பாற்றப்படுகிறாள்
1991

இல்லத்தார் சுடர்
– யதார்த்தங்கள்
1991

தினமலர்
– ஜோக்குகள்
1991

பீகாக்(AVC College Magazine)
– பெண் குழந்தைகள் ஆண்டு
1991

புஷ்கின் இலக்கியப் பேரவை (விருது பெற்றது)
– தொலைதூரம் காலடியில்…
1991

ராஜம்
– எதுக்காக அப்படி?
1991

விஜயபாரதம்
– நவபாரத சிற்பிகள் நாம்
1991

இல்லத்தார் சுடர்
– பாரா முகம்
1990

சாவி (விருது பெற்றது)
– நியதிகள் மாறலாம்
1990

சுபமங்களா
– ஜோக்குகள்
1990

தமிழ் மலர்
– ப்ரீதி
1990

பாக்யா
– மயக்கம்
1990

ராணி
– ஜோக்குகள்
1990

ராஜம்
– ஜோக்குகள்
1990

ராஜம்
– அம்மா பொய் சொல்கிறாள்
1990

ராஜம்
– என் கணவர் பரிட்சைக்குப் படிக்கிறார்
1990

விஜயபாரதம் (விருது பெற்றது)
– அன்றாட வாழ்வில் தேச உணர்வு
1990

கலைமகள்
– வேரை விரும்பாத விழுதுகள்
1989

தினமலர் – வாரமலர் (விருது பெற்றது)
– கல்யாணமான புதுசு
1989

தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் (விருது பெற்றது)
– கண் பார்வையற்றோருக்கு எனது பணி
1989

நாரதர்
– எங்க மாமியார்
1989

கோகுலம்
– கோபுவின் ஆசை
1987

கோகுலம்
– செய்யும் தொழிலே தெய்வம்
1982
(Visited 1,712 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon