மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – 2 : முனைவர் சரஸ்வதி ராமநாதன்
ஆளுமை – 2 : முனைவர் சரஸ்வதி ராமநாதன் அறிமுகம்: நான் சரஸ்வதி ராமநாதன். ஓய்வு பெற்ற பேராசிரியை. பேச்சாளர். எழுத்தாளர். சமூக சிந்தனையாளர். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் தலைவி. எங்கள் பெற்றோர் படித்தது குறைவு. அம்மா ஐந்தாம் வகுப்பு. அப்பா ஏழாம் வகுப்பு. பண்பாடு பக்தி கொடையுள்ளம் நேர்மையை கற்றுத் தந்தார்கள். இசை நடனம்…
மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – 1 : வெங்கடரமணி
ஆளுமை – 1 : உயர்திரு. வெங்கடரமணி அறிமுகம்: 1938-ல் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தேன். திருச்சி தேசியக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம். பணி ஓய்வுக்குப்பின் காந்திய சிந்தனை முதுகலைப் பட்டம். 1961ல் திருமணம். மனைவி இறைவன் தந்த வரம். பட்டம் பெறாத குடும்ப நிர்வாகி. கீதை படிக்காத கர்மயோகி. ஒரு மகன்….
மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – Web Series!
மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்துகொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப்பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட். வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே தெரியும். ஆனால் ஓடுகின்ற ஓட்டத்தில் அதை கண்டுகொள்ளாமல் உதறிவிட்டு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே…