அப்பாவைப் போல்! (மல்லிகை மகள், செப்டம்பர் 2025)

அப்பாவைப் போல்! ஒரு மருத்துவமனை. லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆணும் பெண்ணுமாய் இருவர் மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்பாவும் மகளுமாய் இருக்க வேண்டும். அப்பா ஒரு காலை இறக்கி ஒரு படியில் வைத்துவிட்டு மறுகாலையும் அதே படியில் வைத்து சில நொடிகள் ஓய்வெடுத்து பிறகு ஒரு காலை அடுத்த படியில் வைத்து மறுகாலையும் அதே…

8 வசந்தலு! – அழகிய பெண்ணியம் ( பொருள் புதிது இணைய இதழ், ஆகஸ்ட் 2025)

பொருள் புதிது இணைய இதழில் வெளியான கட்டுரையை வாசிக்க! 8 வசந்தலு! அழகான கவிதை போன்று அண்மையில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம். வண்ணமயமான ஓவியம் போன்ற காட்சி அமைப்புகள். அந்த காலத்து சினிமா பாடல்கள் போல் நாயகனும் நாயகியும் மட்டும் பாடும் தனிப் பாடல்கள். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தொடாத அத்தனை நாசூக்கான…

ஆபரேஷன் சிந்தூர் – சென்னை படைப்பாளர் சங்கமம் (ஜூன் 16, 2025)

சென்னையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாரத இராணுவ வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் என் (காம்கேர் கே. புவனேஸ்வரி) உரையின் சாராம்சம்: அனைவருக்கும் வணக்கம். நான் காம்கேர் கே. புவனேஸ்வரி, 1992-ம் ஆண்டில் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கி, 34 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். நம் இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த…

சிறுவர் இலக்கிய உலகில் பி.வி! (புதுகைத் தென்றல், நவம்பர் 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! சிறுவர் இலக்கிய உலகில் பி. வெங்கட்ராமன் எனும் 90 வயது இளைஞரின் 75 ஆண்டுகால கால பங்களிப்பு!  ‘பிவி மாமா’ என்று நெருங்கியவர்களாலும்,  ‘பிவி சார்’ என்று நண்பர்களாலும்,  ‘குழந்தை இலக்கியச் செல்வர்’ என இலக்கியவாதிகளாலும் அழைக்கப்படும் பி. வெங்கட்ராமன் அவர்களின் 75 ஆண்டுகால குழந்தை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும்…

சனாதனம்? (porulputhithu.com, September 7, 2023)

பொருள் புதிது இணைய இதழில் வெளியான கட்டுரையை இங்கு கிளிக் செய்து வாசிக்கவும்! சனாதனம்? சனாதனம் என்றால் நித்தியம். எல்லா காலங்களிலும் நிரந்தரம் என்று பொருள். நெருப்புக்கு சுடும் தன்மை, ஐஸ் கட்டிக்கு குளிர்ச்சித் தன்மை இதெல்லாம் எப்பவும் இருக்கக் கூடிய தன்மைகள். நேற்று நெருப்பைத் தொட்டேன் சுட்டது, இன்று சுடவில்லை. நாளை எப்படியோ தெரியாது…

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! (porulputhithu.com தீபாவளி சிறப்பிதழ் 2022)

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும் இருக்கிறது. அந்த கடமையுடன்தான் நாளைத் தொடங்குகிறோம். கண் விழிப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது என அவரவர் வேலைகளை செய்வதில்தான் நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறோம். அப்படி செய்யும் வேலைகள் ஒரே மாதிரியாக அன்றாடம் செய்யும் வழக்கமான…

அட, உங்க வயசே தெரியலையே? (மலர்வனம் ஜூலை, 2022)

மலர்வனம் ஜூலை 2022 இதழில் வெளியான  கட்டுரை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் ஜூலை 2022 அட, உங்க வயசே தெரியலையே? சென்ற மாதம் எங்கள் உறவினர் குடும்பத் திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தோம். எல்லா தலைமுறை உறவினர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கு சென்றாலும் புகைப்படங்களால் நினைவுகளை சேகரிக்கும் வ(ப)ழக்கத்தால் என் பெற்றோரை எல்லா தலைமுறை உறவினர்களுடன்…

#கதை: அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? (மலர்வனம் மார்ச் 2022)

மலர்வனம் மார்ச் 2022 இதழில் வெளியான கதை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மார்ச் 2022 அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? அப்போது  நம் கதாநாயகிக்கு பன்னிரெண்டு, பதிமூணு வயதுதான் இருக்கும். ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் இருப்பாள். நீண்ட மூக்கும், தீட்சண்யமான கண்களும் அவளை அழகாகவே காண்பிக்கும். ஆனாலும் அவளுக்கு ‘தான் அழகில்லை’…

#USA: விமர்சனமும், வியப்பும்! (மலர்வனம் மே 2022)

மலர்வனம் மே 2022 இதழில் வெளியான  கதை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மே 2022 அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அவர்கள் இருவரும் ஐடி பிரிவில் தலைமை சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள். ஐந்தாறு வருடங்களாக சேர்ந்து பணிபுரிகிறார்கள். முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். நல்ல நண்பர்கள். அவன் அமெரிக்கன். அவள் இந்தியாவில் இருந்து வந்தவள். அவனுடைய மகள் பள்ளிப் படிப்பு…

#கதை: ஜம்முனு வாழ காம்கேரின் OTP-48: ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 48 பிப்ரவரி 17, 2021 ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (உண்மை சம்பவத்தின் கதை வடிவம்) ராம்ஜி. வயது 62. சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார். மனமோ மகன் பேசியதன் தாக்கத்தில். நேற்று மூத்த மகன் சொன்ன வார்த்தை இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. இதற்குத்தான்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon