முதல் வங்கிக் கணக்கு!

முதல் வங்கிக் கணக்கு! இன்று காலை ஒரு அலைபேசி அழைப்பு. என் பெயரை கேட்டு உறுதி செய்து கொண்டார். ‘என்னை நினைவிருக்கிறதா? உங்கள் காம்கேர் நிறுவனத்துக்காக ஆலந்தூர் கரூர் வைஸ்யா பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வந்தபோது நான் தான் மேனேஜராக இருந்தேன்…’ என்று தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்ட போது எனக்கு மிகவும்…

நீண்ண்ண்ண்ண்ட நெடும் பயணம்!    

நீண்ண்ண்ண்ண்ட நெடும் பயணம்!     1992 – ல் இதுபோன்ற ஒரு சரஸ்வதி பூஜை  நன்னாளில் அடித்தளம் போடப்பட்டு விஜயதசமி திருநாளில் பெரிய நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட எங்கள்  காம்கேர் சாஃப்ட்வேர்  நிறுவனத்துக்கு இன்று 30 வயது. எனக்கும்தான். மிகைக்காக சொல்லவில்லை. கி.மு, கி.பி போல என் வாழ்க்கையை கா.மு, கா.பி என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு…

குருவருளால் குருவாகவும்!

  குருவருளால் குருவாகவும்! எங்கள் காம்கேர் நிறுவனம் (1992) ஐடி நிறுவனம் என்பதால் அடிப்படை பணி சாஃப்ட்வேர் தயாரித்தல். அனிமேஷன் உருவாக்குதல், வெப்சைட் வடிவமைத்தல், ஆப் தயாரித்தல் என பல பிரிவுகளை உள்ளடக்கியது. ஒருநாள் எங்கள் நிறுவனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. உள்ளே நுழைந்து ’இங்கு தமிழில்…

கருணீகர் தெருவும் காம்கேரும்!

கருணீகர் தெருவும் காம்கேரும்! சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், டீக்கடைகள், இட்லி தோசை மாவு அரைத்துக்கொடுக்கும் கடைகள், அலோபதி ஹோமியோபதி மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், சித்தா மருத்துவர்கள், ஜோதிடர்கள், வாட்ச் ரிப்பேர் கடை, குடை ரிப்பேர் கடை, மிக்ஸி உட்பட சமையல் அறை சாதனங்கள் ரிப்பேர் கடைகள், சிறிய கேஸ் சிலிண்டரில்…

காம்கேர் தொடக்கம்!

காம்கேர் தொடக்கம்! அக்டோபர் 15, 2021 1992 – ல் இதுபோன்ற ஒரு விஜயதசமி நன்னாளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 30-வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது. 29 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம். நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon