அறம் வளர்ப்போம் 27-33
அறம் வளர்ப்போம்-27 ஜனவரி 27, 2020 அடக்கம் – அமைதியை கொடுக்கும், அறியாமையை விலக்கும், பெருந்தன்மையை வளர்க்கும். எத்தனை அறிவாளியாக இருந்தாகும் அடக்கமாக இருக்கும்போது நமக்குள் ஓர் அமைதி உண்டாகும். அடக்கமாக இருக்கும்போது நிறைய சிந்திக்க நேரம் இருக்கும். நம் அறியாமை விலகும். அடக்கமாக இருந்தால் நம் பெருந்தன்மை மனப்பான்மை கூடும். காம்கேர் கே. புவனேஸ்வரி,…
அறம் வளர்ப்போம் 20-26
அறம் வளர்ப்போம்-20 ஜனவரி 20, 2020 நம்பிக்கை – குழப்பமின்மை, உறுதியாக இருத்தல், கவனக்குவிப்பு எந்த ஒரு செயலையும் குழப்பமில்லாமல் செய்வதற்கு அந்த செயலை நம்பிகையுடன் தொடங்க வேண்டும். ஆக, குழப்பமின்மை நம்பிக்கையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. நாம் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு செயல்படும்போது நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எந்த…
அறம் வளர்ப்போம் 13-19
அறம் வளர்ப்போம்-13 ஜனவரி 13, 2020 அறிவு – அழிவைத் தடுக்கும், அரணாக அமையும், உண்மையை உணர்த்தும். அறிவு நமக்கு அழிவு வராமல் காப்பாற்றும் சிறந்த கருவியாகும். தீமைகள் நம்மை அண்டாமல் நமக்கு அரணாக பாதுகாப்புக் கவசமாக இருந்து காக்கக் கூடியது அறிவு. நன்மை தீமை எது ஆராய்ந்து அறிந்து உண்மையை உணரச் செய்யும் சக்தியைக்…
அறம் வளர்ப்போம் 6-12
அறம் வளர்ப்போம்-6 ஜனவரி 6, 2020 அன்பு – அறத்தை வளர்க்கும், மகிழ்ச்சியை கொடுக்கும், சூழலை வளப்படுத்தும். எதுவெல்லாம் நல்லதோ அதுவே அறம். அந்தவகையில் அன்பும் ஓர் அறமே. அன்பு செலுத்துபவரையும், அதைப் பெற்றுக்கொள்பவரையும் ஒரே நேரத்தில் மகிழ்விக்கவல்லது. அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் நல்லவிதமாகவே நடைபெறும். காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software,…
அறம் வளர்ப்போம் 1-5
அறம் வளர்ப்போம்-1 ஜனவரி 1, 2020 அறம் என்றால் என்ன? அன்புதான் அறம். அறம்தான் அன்பு. நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அறம் என்பது பொருளாகவோ, பணமாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம். சொல்லாலும் செயலாலும் மனதாலும் நல்லது செய்வது அனைத்துமே அறம். அந்த அறமே அன்பு. சோர்வுற்றிருக்கும்…