மார்ச் 7, 2008 அன்று நங்கநல்லூரில் லஷ்மி லேடீஸ் கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் இணைந்து இணைந்து கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தார்கள். அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு பெண் சாதனையாளர் விருது (Women Achievers Award) வழங்கப்பட்டது.
(Visited 7,942 times, 1 visits today)