புதுக்கோட்டை பி. வெங்கட்ராமன் அவர்கள் பிப்ரவரி 6, 2005 அன்று காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரின் திறமைகள் குறித்து கவிதை வாசித்து ‘சாதனைச் செல்வி’ என்று பட்டம் அளித்து கெளரவப்படுத்தினார்.
(Visited 12 times, 1 visits today)