2023 செப்டம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இளையர் விழாவில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ‘அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கடைசி நிமிட அழைப்பாக இருந்ததால், நேரில் சென்று பேச வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே, அந்த நிகழ்ச்சியில் நான் பேச இருப்பதை வீடியோவாகத் தயாரித்து அனுப்பி இருந்தேன்.
அதன் சாராம்சம்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 8, 2023 | வெள்ளி
(Visited 2,370 times, 1 visits today)