மதுரை மாநகரில்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 15, 2024 | திங்கள்
மதுரை SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரி நடத்திய மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம், ஏப்ரல் 15, 2024 காலை 10.30 முதல் 1.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.
10.30 – 11.00 வரை: இறை வணக்கமும், வரவேற்புரையும். 11 மணி முதல் 1 மணி வரை அசத்தும் Ai குறித்து உரை நிகழ்த்தினேன். தமிழ்ப் புத்தாண்டின் முதல் நிகழ்ச்சி, இப்படியாக மனதுக்கு இனிமையாக அமைந்தது.
2 மணி நேரம் தொடர்ச்சியாக குன்றாத உற்சாகத்துடன் நான் பேசியது பெரிதல்ல, எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் அமைதியாக கவனித்து கடைசியில் கேள்விகளும் எழுப்பியதுதான் பெரிய விஷயம். அனைவருக்கும் நன்றி!
Zoom இணைய வழி கருத்தரங்கில்
காம்கேர் கே. புவனேஸ்வரியின் உரை!
(Visited 826 times, 1 visits today)