சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) மற்றும் NSS UNIT, அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பெண்களின் பிரச்சனைகளும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். செப்டம்பர் 30, 2013 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. இது மனநிறைவான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.
(Visited 79 times, 1 visits today)








