‘இவர் காம்ரேட் புவனேஸ்வரி!’ – மணிமேகலை பிரசுரம் (September 16, 2017)

இவர் காம்ரேட் புவனேஸ்வரி! – By மணிமேகலை பிரசுரம்

காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் வெள்ளி விழாவை ஒட்டி மணிமேகலைப் பிரசுர ரவி தமிழ்வாணன் அவர்கள் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு செப்டம்பர் 16, 2017 அன்று ‘இவர் காம்ரேட் புவனேஸ்வரி!’ என்ற பட்டம் அளித்துப் பாராட்டி கடிதம் அனுப்பினார்.  

காம்கேர் நிறுவனம் தொடங்கிய நாள் முதலே எனக்கு
அறிமுகமான மணிமேகலை பிரசுரத்தின் தூண்களான
திரு. லேனா தமிழ்வாணன், திரு. ரவி தமிழ்வாணன் இருவருமே
என் திறமைகளை மதித்து, என்னை ஊக்கப்படுத்தி, என் வளர்ச்சியில் மகிழ்பவர்கள்.
எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக மணிமேகலை பிரசுரம் சென்றிருந்தபோது
அங்கு நீண்ட காலமாக பணிபுரிந்துவரும் ஸ்டாஃப்கள் அனைவரும்
என்னை அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ச்சியாக பேசினார்கள்.
பின்னர், சர்ப்ரைஸாக ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பி இருந்தார்.
காம்கேர் புவனேஸ்வரியை ‘காம்ரேட் புவனேஸ்வரி’ ஆக்கி
தங்கள் நட்பு வட்டத்தில் ஒருவராகக் கருதி
வாழ்த்திய மணிமேகலை பிரசுர திரு. ரவி தமிழ்வாணன்
அவர்களுக்கு மிக்க நன்றி! 

(Visited 124 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon