ஆல்பம்
1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம்,…
காம்கேர் 25
2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த…
‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)
2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30…
குங்குமம் தோழி: நான் ஜெயித்துக் கொண்டிருக்கின்றேன்-வெள்ளிவிழா நேர்காணல் (December 2017)
காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… பத்திரிகை வடிவில் – வாசிக்க!…
பாபநாசநாதர் அழைக்கிறார்
டிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’…
அன்பே கடவுள்
கொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும்…
உள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்!
காம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya…
புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு!
திரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…
‘சுட்டி’ கணேசன்
நல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என்…
கல்லூரி நட்பு
One of my College Mate Mr. B. Anand sent me an appreciation note for the welfare of my Company COMPCARE Software Private Limited in the occasion of Silver Jubilee Year 2017. In this occasion, I wish to thank him for his…