கூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது? (தினமலர்: பிப் 13, 2019 & குங்குமச் சிமிழ்: மார்ச் 1-15, 2019)
2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், புதிதாக கூகுள்+ அக்கவுண்ட் புரொஃபைல் (Account Profile), கூகுள்+ பக்கங்கள் (Google pages), கூகுள்+ நிகழ்வுகளை (Google Events) போன்றவற்றை இனி யாரும் உருவாக்க முடியாது. 2019 ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பாக பயனாளர்கள் தங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்ட்டில் உள்ள…