படைப்புகள்

1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை வரை படித்தேன். B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ், M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் என 5 வருடங்கள் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் என் பெற்றோர் என்னை படிக்க வைத்ததன் விளைவு, படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர்…

அனிமேஷன்

அனிமேஷன் தயாரிப்புகள்  கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள்…

வெப்சைட்டுகள்

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்காத  காலகட்டத்திலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் முதுகலைபட்டம் பெற்று (1987-1992),  தொழில்நுட்பம்  ‘வரலாமா வேண்டாமா’  என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் காம்கேரை தொடங்கி சாஃப்ட்வேர் தயாரிப்பில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு (1992), அது இன்டர்நெட்டுடன் இணைந்து மெல்ல நடைபழக ஆரம்பித்த நேரத்தில் வெப்சைட் வடிவமைப்பில் புது உத்திகளை புகுத்தி (1997),  நம்…

சாஃப்ட்வேர்

காம்கேர் தொடங்கிய 1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர்கள் படித்து பட்டம் பெற்றவர்களுக்காக மட்டுமே, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என பல்வேறு கருத்துக்களால் அவை காட்சிப்பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலை லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருந்தது. எந்நேரமும் எனக்கு காம்கேரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலேயேதான் முழு கவனமும். நிஜக்கனவும், உறக்கக் கனவும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon