டெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா?

உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள்  ஐடியை மீட்டெடுக்க முடியும். ஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது? உங்கள் ஃபேஸ்புக் ஐடியை ஃபேஸ்புக் வெப்சைட்டுக்கு யாரேனும் ரிப்போர்ட் செய்திருந்தால் பிளாக் ஆகலாம்….

ஹலோ… ஹலோ… தொலைபேசி துறையின் உச்சக்கட்ட வளர்ச்சி!

மே 17: உலக தொலைத்தொடர்பு தினம் [Courtesy: 40 ஆண்டுகாலம் தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி – Sub Divisional Engineer, அம்மா பத்மாவதி – Senior Telephone Supervisor] இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். 1990 – களில் நம் நாட்டில் தலைகாட்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல நடைபயின்று மக்களை தங்கள் பக்கம் திருப்ப என்னென்னவோ பிரயத்தனங்கள் எல்லாம் செய்து…

‘வாட்ஸ் அப்’ எடிஷனில் புத்தகங்கள்

நேற்று ஒரு கல்லூரி மாணவி போன் செய்திருந்தார். ஆங்கிலத்தில் பேசினாள். சைபர் க்ரைம் குறித்து பிராஜெக்ட் செய்துகொண்டிருப்பதாகவும்  அதற்குப் பயன்படுத்துவதற்காக நான் எழுதிய ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தின்   ஆங்கில எடிஷன் வந்துவிட்டதா என்று கேட்டார். ‘Not yet published… Do you have the Tamil Edition of that Book?’ என்று கேட்டேன். ‘Yes mam… I have read…’ என்றதும் நான்…

ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!

இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது. அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த பதிவு அமைந்து அதற்கு நான் உதவினேன் என்ற அளவில் இருந்திருந்தால் எனக்கு நெருடலாக…

ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா?

ஃபேஸ்புக்கில் ஃபாண்ட் பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை  ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா? ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும், சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்…. போன்  செட்டிங்கில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தமிழ் ஃபாண்ட்டுகள்  உடையாமல் நாம் பதிவிடும் தகவல்கள்  எல்லா போன்களிலும் வெளிப்பட…

புதிதாகப் படிக்கலாம் பழைய புத்தகங்களை…

  எங்கள் நிறுவனத்தில் பல வருடங்களாக OCR தொழில்நுட்பத்தை பல விதங்களில் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். புத்தகங்களை வடிவமைக்க உதவும் டிடிபி தொழில்நுட்பத்துக்கு முந்தையகாலத்தில் பிரின்ட் செய்த புத்தகங்களுக்கு கம்ப்யூட்டரில் சோர்ஸ் ஃபைல் இருக்காது அல்லவா? அந்தப் புத்தகங்களை ஸ்கேன் செய்து இமேஜ் ஃபைல்களாகபதிவு செய்து, மீண்டும் அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றி இ-கன்டன்ட் மற்றும் இ-புத்தகங்களை உருவாக்கி இருக்கிறோம். இந்தியில் உள்ள புத்தகங்களை OCR மூலம் டாக்குமென்ட்…

Big Data[9] – ‘பிக் டேட்டா’ போலவே ‘திக் டேட்டா’

பிக் டேட்டா என்பது என்ன எங்கே எப்போது நடந்தது என்பதை சொல்லும் குவாண்டிடேட்டிவ் (quantitative information) தகவலைக் கொடுக்கும். திக் டேட்டா என்பது அது நடந்ததற்கான காரணத்தைச் சொல்லும் குவாலிடேட்டிவ் (qualitative information) தகவலைக் கொடுக்கும். ஒரு நிகழ்வு எங்கே, எப்போது நடந்தது என்பதை பிக் டேட்டாவும், ஏன் எப்படி எதற்காக நடந்தது என்பதை திக் டேட்டாவும் சொல்லும். இரண்டுமே அனலிடிக் எனப்படும் ஆராய்ந்தறியும் ஆய்வைத்தான் செய்கிறது. பிக்டேட்டா என்பது…

Big Data[8] -பிக் சல்யூட் to பிக் டேட்டா!

சுருங்கச் சொன்னால் தன் குழந்தைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பி விட்டு நோட்டு புத்தகம் வாங்கிக்கொடுப்பதும், கட்டணம் செலுத்துவதும் மட்டுமே நம் கடமை என்று செயல்பட்டால் அந்தப் பெற்றோர்களை சாதாரண டேட்டா பேஸ் சாஃப்ட்வேர்களோடு ஒப்பிடலாம். இந்த வகை பெற்றோர்கள் பெற்ற கடமைக்கு படிக்க வைக்கும் வகையில் அடங்குவர். மேலே சொன்னவற்றையும் தாண்டி தன் பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களின் பெயர் மற்றும் அவர்களின் பெற்றோர் பற்றிய தகவல்கள், ஆசிரியர்கள், விரோதியாக எண்ணி…

Big Data[7] -’பிக் டேட்டா’ சிறப்பம்சங்கள்

அதிக அளவில் தகவல்களை  தேடித்தேடி உருவாக்குதல், சேமித்தல், தேவையானதைத் தேடி எடுத்துப் பயன்படுத்துதல், அலசி ஆராய்தல் போன்றவற்றின் அடிப்படையில் பிக் டேட்டாவின் சிறப்பம்சங்களாக கீழ்காண்பவற்றைச் சொல்லலாம். அதிகமான பதிவுகள் (Volume) அதிவேகமான பதிவுகள் (Velocity) பலவிதமான பதிவுகள் (Variety) உண்மையான பயனுள்ள பதிவுகள் (Veracity) இந்த நான்கு சிறப்பம்சங்களைக் கொண்ட பிக் டேட்டாவை பிசினஸ் பயன்பாடுகளுக்குக் கொண்டு வருவதற்கு வேல்யூ (Value) என்ற சிறப்பம்சமும் அவசியமாகிறது. மேலே குறிப்பிட்ட நான்கு …

Big Data[6] -பிக் டேட்டா என்றால் அதிகமான தகவல்களா?

டேட்டா, டேட்டா பேஸ், டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் பிக் டேட்டாவுக்குள் செல்லும் முன் டேட்டா (Data), டேட்டா பேஸ் (Data Base), டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் (Data Base Managemnet Software) குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். டேட்டா என்பதை தகவல்(கள்) எனலாம். உதாரணத்துக்கு ரம்யா என்ற மாணவியின் பெயர் தகவலின் ஒரு பகுதி. ரம்யா என்ற மாணவியின் பெயருடன், அவருக்கான கல்லூரி அடையாள எண், அவருடைய…

error: Content is protected !!