
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-21: புரிந்துகொள்ளுதலும் ஒரு கலையே!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 21 ஜனவரி 21, 2021 முன் குறிப்பு, அவசியமான குறிப்பும்கூட: இந்தப் பதிவு யாரையும் குறை சொல்வதற்கான பதிவல்ல. நல்ல புரிதலுக்கான பதிவு. எனவே யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்! புரிந்துகொள்ளுதலும் ஒரு கலையே! ஒரு விஷயத்தை அலசி ஆராயும்போது பல்வேறு விஷயங்களை மேற்கோள் காட்டி பேச…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-20: தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 20 ஜனவரி 20, 2021 தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை! பிரச்சனை என ஒரு விஷயம் இருக்குமேயானால் அதற்கானத் தீர்வும் இருக்கத்தான் செய்யும். அது எப்படிப்பட்டத் தீர்வு என்பதில்தான் சிக்கல் ஆரம்பம். ஆம். பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான தீர்வு என்பது நமக்குப் பிடித்தமானதாக இருக்க…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-19: நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 19 ஜனவரி 19, 2021 நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்? நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்? ஒரு நிறுவன நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அறையில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். பலரும் டென்ஷனாக மிக சீரியஸான முகபாவத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 18: குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் பெண்களின் உரிமைதான்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 18 ஜனவரி 18, 2021 குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் பெண்களின் உரிமைதான்! ‘மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் தொடர்ச்சியாக மாற நினைப்பது ஒருவித மனநோய்’ என்று நான் எழுதி இருந்த பதிவு (http://compcarebhuvaneswari.com/?p=7831) நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பதிவில் நான் இரண்டு இளைஞர்களை உதாரணமாக்கி இருந்தேன். முதலாமானவர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 17: வீட்டு நிர்வாகத்திலேயே தொழில்முனைவோருக்கான பயிற்சி!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 17 ஜனவரி 17, 2021 வீட்டு நிர்வாகத்திலேயே தொழில்முனைவோருக்கான பயிற்சி! எங்கள் அப்பாம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்தவர்கள். தொலைபேசி துறையில் பணி. நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். அவர்கள் சேகரித்து வைத்த பத்திரிகை செய்திகளை நாங்களே எங்கள் கைகளால் பைண்டிங் செய்து புத்தகங்களாக்கி உள்ளோம்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 16: மாறிக்கொண்டே இருக்க நினைப்பது ஒருவித மனநோய்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 16 ஜனவரி 16, 2021 மாற்றம் ஒன்றே மாறாதது – ஆனால் தொடர்ச்சியாய் மாறிக்கொண்டே இருக்க நினைப்பது ஒருவித மனநோய்! ஒரே ஒரு தையல் மிஷினை வைத்துக்கொண்டு தைத்துக்கொண்டிருக்கும் தையல்காரரை கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலைச் சுற்றி நிறைய தையல்காரர்கள் இப்படி ஒற்றை மிஷினுடன் மரத்தடி நிழலில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 15: நீங்கள் புதிதாக தொழில் தொடங்கி இருக்கும் சுயதொழில் முனைவோரா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 15 ஜனவரி 15, 2021 நீங்கள் புதிதாக தொழில் தொடங்கி இருக்கும் சுயதொழில் முனைவோரா? நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து 1992-ல் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு (ஐடி) நிறுவனத்தைத் தொடங்கியபோது நிறைய பேர் எனக்கு சொன்னது என்ன தெரியுமா? ‘ஒரு ஜெராக்ஸ் மெஷின்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 14: இலக்கைப் பற்றிக்கொள்ளாதீர்கள், இலக்கில் கரையுங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 14 ஜனவரி 14, 2021 இலக்கைப் பற்றிக்கொள்ளாதீர்கள், இலக்கில் கரையுங்கள்! பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தானே ஒரு பிசினஸ் தொடங்குவதில் விருப்பம் அதிகம் இருக்கிறது. தவறில்லை. ஆனால் சில புரிதல்களை மனதில் நிறுத்திக்கொண்டுத் தொடங்க வேண்டும். பல வருடங்களாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13: ‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13 ஜனவரி 13, 2021 ‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்? பிசியாக இருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் ஒருநாளும் ‘தாங்கள் பிசி’ என அவர்கள் வாயால் சொல்லவே மாட்டார்கள். யார் ‘பிசி பிசி’ என சொல்வார்கள் என்றால் நிறைய ஓய்வு நேரத்தை பெற்றிருப்பவர்களும், சோம்பேறித்தனத்தை இயல்பாகக் கொண்டிருப்பவர்களும்தான் தாங்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 12: வருத்தங்களில் சிறிதென்ன பெரிதென்ன?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 12 ஜனவரி 12, 2021 வருத்தங்களில் சிறிதென்ன பெரிதென்ன? அமெரிக்காவில் கார் ஓட்ட சட்டரீதியான வயது 16. அங்கு வசிக்கும் என் உறவினரின் 16 வயது மகளுக்கு புதிதாக ஒரு கார் வாங்கிக் கொடுத்தார்கள். அவளுக்குப் படித்த கலர், பிடித்த மாடல் என எல்லாமே அவளுக்குப் பிடித்ததுதான். ஆனால்…